எழுச்சி வணக்க நிகழ்வு – 19.12.2021 சுவிஸ்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15 ம் ஆண்டும்..தமிழீழ விடுதலைப் புலிகளின்அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 7 மாவீரர்களின் 14 ம் ஆண்டும்.. நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு. நன்றி ,சுவிஸ்  தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

மேலும்

நிலைபேறான அபிவிருத்தி தொடர்பில் புகையிரதவீதிகள், பெருந்தொருக்கள் துறை பொறியாளர்களுக்கும் பிரக்ஞை இருத்தல் வேண்டும் – கஜேந்திரன் எம்பி

இன்று 4-12-2021 பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போக்குவரத்து அமைச்சு மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாக செல்வராசா கஜேந்திரன் உரையாற்றினார். அவரது உரையின் முழு விபரம் வருமாறு.

மேலும்

தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்காவிட்டால் இந்த நாட்டை நீங்களாகவே அழிப்பதாக அமையும்.

நீங்கள் இனவழிப்புச் செய்தமையினாலேயே ரோம சாசனத்தை ஏற்க மறுக்கின்றீர்கள்.இன்படுகொலையில் ஈடுபடவில்லையாயின் சர்வதேச விசாரணைக்கு வந்து நிரூபியுங்கள்.நேற்று 03-12-2021 அன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் வலியுறுத்தினார்.

மேலும்

03.12.2021 மகுடநுண்ணித் தொற்று (கோவிட்-19) சுவிசின் புதிய அறிவிப்பு

• சுவிசிற்குள் நுழைவோர் 04.12.21 சனிக்கிழமை முதல் தனிமைப்படுத்த தேவையில்லை, தொடர்வினைப்பரிசோதனை (பி.சீ.ஆர்) காண்பிக்க வேண்டும் • எல்லை நாடுகளில் இருந்து சுவிசிற்குள் பணிசெய்வோருக்கு இவ்விதி பொருந்தாது

மேலும்

யாழ் ஆரியகுளம் மகிழ்வூட்டும்திடல் இன்று திறப்பு விழா கண்டது

யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களின் “தூய நகரம்” திட்டத்திற்கு அமைவாக தியாகி அறக்கொடை நிறுவனத்தின் நிர்வாகி வாமதேவன் தியாகேந்திரனின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் திறந்து வைக்கப்பட்டது .

மேலும்

ஓமிக்றோனும் சுவிற்சர்லாந்தும்

கடந்த 30.11.2021 சுவிற்சர்லாந்தின் நடுவனரசு விரைந்த கலந்துரையாடலை மாநிலங்களின் நலவாழ்வு அமைச்சர்களுடனும், நலவாழ்வுத்துறைசார் (சுகாதாரத்துறை) செயலர்களுடனும் ஆழமாக நாடத்தியிருந்தது. இக்கலந்தாய்வு 01.12.21 புதன்கிழமை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும்

28.11.2021 சுவிசில் நடந்துமுடிந்த பொதுவாக்கெடுப்புக்கள்

மகுடநுண்ணி19 (கோவிட்-19) சட்டம் 2019ல் பெருந்தொற்று ஏற்பட்டதுமுதல் பெருந்தொற்றுச் சட்டத்தின் அடிப்படையில் சுவிஸ் பாராளுமன்றம் தமது நடவடிக்கைகளை முடிவுசெய்து இயங்கி வந்தது. பின்னர் கோவிட் 19 எனும் சட்ட வரைவு பாராளுமன்றத்தில் வரையப்பட்டு, இச்சட்டம் கடந்த மார்ச் 2021 உருவாக்கப்பட்டு, யூன் 2021ல் பொதுமக்கள் வாக்கெடுப்பில் 60வீதமானோர் இச்சட்த்திற்கு ஒப்புதல் அளித்து கோவிட் 19 சட்டம் மக்கள் ஆணைபெற்ற சட்டமாக மாறியிருந்தது.  

மேலும்

யாழ் போதனா வைத்தியசாலைக்கு மகப்பேற்று விடுதி அமைக்கவும், போராடும் சுகாதாரத் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கவும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் – கஜேந்திரகுமார் எம்.பி.

இன்று ( 30-11-2021) பாராளுமன்றில் சுகாதாரத் துறை மீதான வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியகஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்படி கோரிக்கையை வலியுறுத்தினார். மேலும் போதனா வைத்தியசாலையிலும் ஏனைய வடக்கு மாகாண நிர்வாகத்தின் கீழுள்ள வைத்தியசாலைகளிலும் உள்ள ஆளணி பற்றாக்குறைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படல் வேண்டுமெனவும் வலியுறுத்தினார். அவரது உரையின் முழுவிபரம் வருமாறு.

மேலும்

வரலாற்றின் முதல் தடவையாக யாழ் மாநகரசபை அமர்வு செங்கோலுடன் மாநகர முதல்வர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது

மாநகர முதல்வர் வி. மணிவண்ணனின் வேண்டுகோளுக்கு அமைய அண்மையில் குகபதமடைந்த நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானம் யாழ்.மாநகர சபைக்கு செங்கோல் ஒன்றினை வழங்கியது.

மேலும்