கோவிட் 19 எந்தளவுக்கு பேரழிவுகளை ஏற்படுதும் என்பதற்கு இந்தியா உதாரணம் -WHO

கோவிட் 19 வைரஸால் எந்தளவுக்கு பேரழிவுகளை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இந்தியா தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலை உணர்த்துவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

மேலும்

யாழ். பல்கலைக் கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி திறந்து வைப்பு.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மீள் நிர்மானம் செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி பல்கலைக்கழக மாணவர்களல் உறுதியளித்தபடி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும்

லெப்.கேணல் சேரமான் நினைவு நாள்.ஒரு பார்வை.

1991 ஆண்டு பிற்பகுதியில் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட சேரமான் கடற்புலிகளின் இரண்டாவது பயிற்சிப்பாசறையில் தனது அடிப்படை பயிற்சியை நிறைவு செய்து பின்னர் தலைவரின் சிந்தனைக்கு அமைவாகவும் கடற்புலிகளின் பலத்தை அதிகரிக்கும் நோக்கோடும் .பலகரையோரப் பிரதேசங்கள்.கடற்புலிகளுக்கு அரசியல் பணிகளுக்காக வழங்கப்படுகிறது.அந்தவகையில் இவரும் அந்த அரசியல் பணிக்கு செல்கிறாா்.

மேலும்

காங்கேசன்துறை பகுதியில் அமைந்திருந்த காபர்வியூ தங்கக(விடுதி)படைமுகாம் மீதான தாக்குதல் ஒரு பார்வை.

22.04.1987 அன்று விடுதலைப்புலிகளால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட யாழ்மாவட்டம் காங்கேசன்துறை பகுதியில் அமைந்திருந்த காபர்வியூ தங்கக(விடுதி)படைமுகாம் மீதான தாக்குதல் ஒரு பார்வை.

மேலும்

தியாக தீபம் பூபதி அம்மாவின் 33வது எழுச்சி வணக்க நிகழ்வு.சுவிஸ்- பேர்ண்.

சுவிஸ் நாட்டின் தலைநகராகிய பேர்ண் மாநிலத்தின் மத்திய புகையிரத நிலையத்திற்கு முன்னராக இடம்பெற்ற தியாக தீபம் பூபதி அம்மாவின் 33வது எழுச்சி வணக்க நிகழ்வு.

மேலும்

வவுனியாவில் அன்னைபூபதியின் 33வது நினைவு நாள் நினைவு கூறப்பட்டது!

வவுனியாவில் கடந்த 1520 நாட்களாக சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்களால் இந்த நினைவு நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டது. இதன்போது அவரது திருவுருவ படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

மேலும்

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால். அன்னை பூபதியின் நினைவு நாள் நினைவு கூரப்பட்டது..

இன்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள். அன்னை பூபதி அம்மாவிற்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

மேலும்

19.04.1995 அன்று திருகோணமலைத் துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட கடற்கரும்புலித்தாக்குதல் ஒரு பார்வை…

தென்தமிழீழ கடல் விநியோக நடவடிக்கை மற்றும் அதன் பாதுகாப்புக்காக தலைவர் அவர்களின் சிந்தனைக்கேற்ப .கடற்புலிகளால் உருவாக்கப்பட்ட படையணியான வசந்தன் படையணியைச் சேர்ந்த போராளிகளால் 1995ம் ஆண்டு முற்பகுதியில் காங்கேசன்துறை துறைமுகத்திற்க்குள் கடற்புலிகளும் கடற்கரும்புலிகளும் ஊடுருவிச் சென்று தாக்குதல்கள் நடாத்தியதைப்போல நாங்களும் திருகோணமலைத்துறைமுகத்திற்க்குள் ஊடுருவிச்சென்று தாக்குதல் நடாத்தலாமா என சிறப்புத் தளபதி சூசை அவர்களிடம் கேட்டார்கள்.

மேலும்

அன்னை பூபதி,க்கு அஞ்சலி செலுத்தினால் கைது செய்வோம்,மகளுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை.

அன்னை பூபதியின் நினைவு தினத்தினை அவரது சமாதிக்கு சென்று அனுஸ்டித்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என காத்தான்குடி காவல்துறை தம்மிடம் தெரிவித்துள்ளதாக அன்னை பூபதியின் மூத்த மகள் திருமதி லோகேஸ்வரன் சாந்தி தெரிவித்துள்ளார்.

மேலும்

நாட்டுப்பற்றாளர்”தியாக தீபம் அன்னைபூபதி அவர்களின் 33 வது ஆண்டு நினைவு நாள்.

சித்திரை பத்தொன்பதாம் நாள் (19.04.1988) ஈழப்போராட்டத்தில் முக்கியமானதொரு நாள். அன்னை பூபதி என்று அழைக்கப்படும் தாய் இந்தியப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நாள்.

மேலும்