தியாக தீபம் பூபதி அம்மாவின் 33வது எழுச்சி வணக்க நிகழ்வு.சுவிஸ்- பேர்ண்.

சுவிஸ் நாட்டின் தலைநகராகிய பேர்ண் மாநிலத்தின் மத்திய புகையிரத நிலையத்திற்கு முன்னராக இடம்பெற்ற தியாக தீபம் பூபதி அம்மாவின் 33வது எழுச்சி வணக்க நிகழ்வு.

மேலும்

வவுனியாவில் அன்னைபூபதியின் 33வது நினைவு நாள் நினைவு கூறப்பட்டது!

வவுனியாவில் கடந்த 1520 நாட்களாக சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்களால் இந்த நினைவு நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டது. இதன்போது அவரது திருவுருவ படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

மேலும்

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால். அன்னை பூபதியின் நினைவு நாள் நினைவு கூரப்பட்டது..

இன்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள். அன்னை பூபதி அம்மாவிற்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

மேலும்

19.04.1995 அன்று திருகோணமலைத் துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட கடற்கரும்புலித்தாக்குதல் ஒரு பார்வை…

தென்தமிழீழ கடல் விநியோக நடவடிக்கை மற்றும் அதன் பாதுகாப்புக்காக தலைவர் அவர்களின் சிந்தனைக்கேற்ப .கடற்புலிகளால் உருவாக்கப்பட்ட படையணியான வசந்தன் படையணியைச் சேர்ந்த போராளிகளால் 1995ம் ஆண்டு முற்பகுதியில் காங்கேசன்துறை துறைமுகத்திற்க்குள் கடற்புலிகளும் கடற்கரும்புலிகளும் ஊடுருவிச் சென்று தாக்குதல்கள் நடாத்தியதைப்போல நாங்களும் திருகோணமலைத்துறைமுகத்திற்க்குள் ஊடுருவிச்சென்று தாக்குதல் நடாத்தலாமா என சிறப்புத் தளபதி சூசை அவர்களிடம் கேட்டார்கள்.

மேலும்

அன்னை பூபதி,க்கு அஞ்சலி செலுத்தினால் கைது செய்வோம்,மகளுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை.

அன்னை பூபதியின் நினைவு தினத்தினை அவரது சமாதிக்கு சென்று அனுஸ்டித்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என காத்தான்குடி காவல்துறை தம்மிடம் தெரிவித்துள்ளதாக அன்னை பூபதியின் மூத்த மகள் திருமதி லோகேஸ்வரன் சாந்தி தெரிவித்துள்ளார்.

மேலும்