13ம் நாளாக (20.02.2021) தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் ஜெனிவாவை அண்மிக்கிறது

சென்ற 08.02.2021 திகதி அன்று Netherlands நாட்டில் Den Haag மாநகரில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து ஆரம்பமான ஈருருளிப்பயணம் 1430km கடந்து Lausanne மாநகரை வந்தடைந்தது.

மேலும்

கடற்கரும்புலி மேஜர் விடுதலை, அவர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள்

முல்லைக் கடற்பரப்பில் 21.02.2001 அன்று சிறிலங்கா கடற்படையினருடன் எதிர்பாராமல் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் விடுதலை, கடற்கரும்புலி கப்டன் கஸ்தூரி / பூங்கதிர் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மேலும்

மீண்டும் தமிழர்களை ஏமாற்றிய இணைத்தலைமை நாடுகள்

எதிர்வரும் வாரம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் பிரித்தானியாவை தலைமையாகக் கொண்ட இணைத்தலைமை நாடுகளால் முன்வைக்கப்படவுள்ள தீர்மானம் 2015 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை விட வலிமையற்றது எனவும், ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்

வான் கரும்புலிகளான, கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் 12ம் ஆண்டு நினைவு நாள்

தலைவரின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்க ‘வானேறி எதிரியின் விண்ணைச் சாடி’ வான்புலிகள் வரலாற்று நாயகர்களானார்கள்.வான் கரும்புலிகளான, கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் 12ம் ஆண்டுவீரவணக்கம்

மேலும்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்கொண்ட தீச்சட்டி போராட்டம்.

இன்று கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்கொண்ட தீச்சட்டி போராட்டம்20-02-2021

மேலும்

12ம் (19.02.2021) நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் Bern, Switzerland பாராளுமன்றத்தினை வந்தடைந்தது.

வாழ்வே போராட்டமாக மாறிய இனத்தின் விடுதலைக்காக எண்ணற்ற தியாகங்களை புரிந்த மாவீரர்களின் வழித்ததடத்தில் பெரு விருட்சமாக வளர்ந்து நிற்கின்றது எம் மக்களின் புரட்சி. கிளைபரப்பி புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் தமிழர்களாகிய எமது ஆணிவேர் தாயகத்திலே ஆழ வேரூன்றி நிற்கின்றது. கல்வி மான்களாகும் வாய்ப்புக்களை இழந்து ஏதிலிகளாக சிங்களப் பேரினவாத அரசின் கொடூரப்பிடிக்குள் சிக்குண்ட போதும் தம் இனம் வாழ போராட்டக்களத்தில் குதித்த மாவீரர்களின் வேணவாவில் நாம் இன்று வாழ்ந்து வருகின்றோம்.

மேலும்