செவன் பிங்கர்’ என்று ஈழப் போராட்ட முன்னோடிகளால் அழைக்கப்பட்ட கப்டன் ஜெயச்சந்திரன் இன்று காலமாகி விட்டார்.

தலைவரின் தூரநோக்கு சிந்தனைக்கும் / தேசக் கட்டுமானத்திற்கும் ஒரு வாழும் சாட்சியமாக இருந்தவர். எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் சில போராளிகளுக்கு ‘மாவீரர்’ கவுரவம் கிடைப்பதில்லை. அது தெரிந்தே அவர்கள் வெடித்தார்கள்.

மேலும்

நீதி வேண்டி தொடர்ச்சியான சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் யாழில் ஆரம்பம்!

தமிழின இனவழிப்புக்கு நீதி கோரி லண்டனில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துங்கள் என்று வலியுறுத்தி யாழ்ப்பாணம் நல்லூர் ஆதீனம் முன்றலில் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.

மேலும்

பிரித்தானியப் பாராளுமன்றம் முன்பாக முழங்காலில் இருந்து உலகத்திடம் நீதி வேண்டி சாகும் வரை உண்ணாநோன்புப் போராட்டத்தை 4 கோரிக்கைகளை முன்வைத்து தொடங்கினார் அம்பிகை செல்வக்குமார் அவர்கள்.

12 ஆண்டுகளாக இந்த உலக ஏகாதிபத்தியம் தமிழினத்தின் இனப் படுகொலைகளுக்கு எதிரான எந்தவொரு பாதுகாப்பு பொறிமுறைகளையும் இதுவரையும் ஏற்படுத்தாத நிலையில் தமிழினம் தொடர்ந்தும் சனநாயக வழியில் போராடி வருகிறது.

மேலும்

பிரித்தானிய அரசிற்கும் ஐநா சபைக்கும் கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் அம்பிகை செல்வகுமார்.

பிரித்தானிய அரசிற்கும் ஐநா சபைக்கும் கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் அம்பிகை செல்வகுமார். இன்று 27ந் திகதி மதியம் 13,00 மணிக்கு பிரித்தானியாவில் தமிழ் மக்களுடன் தொடங்கினார்.

மேலும்

பிரித்தானியாவில் சாகும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்ததுள்ள அம்பிகை உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் #Hunger4truth_justice எனும் ஹேஸ்டாக்கை பயன்படுத்தி நீதிக்கான போராட்டத்தில் இணையுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

மேலும்

6ம் நாளாக (27.02.2021) தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை, தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு என வலியுறுத்தி ஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்.

2009ம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்டதற்கு பின்னர் தமிழீழ மண் மீட்க அறவழிப்போராட்டம் பல வழிமுறைகளில் தொடர்கின்றன. அந்தவகையிலே சிங்களப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 6ம் நாளாக ஐ.நா முன்றலில் (ஈகைப்பேரொளிகள் முருகதாசன்,செந்தில் குமரன் திடல்) உணவுத்தவிர்ப்பு போராட்டம் Geneva, Switzerland காவற்துறையின் ஒத்துளைப்புடன் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. .

மேலும்

சாகும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை அம்பிகை செல்வகுமார் இன்று 27ந் திகதி மதியம் 12 மணிக்கு பிரித்தானியாவில் ஆரம்பிக்கவுள்ளார்.

சாகும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை அம்பிகை செல்வகுமார் என்ற தமிழ்ப் பெண்மணி இன்று 27ந் திகதி மதியம் 12 மணிக்கு பிரித்தானியாவில் ஆரம்பிக்கவுள்ளார்.

மேலும்

பாசையூர் தொழிலாளிகளின் முறைப்பாட்டுக்கு அமைவாக நேரடியாக சென்று பார்வையிட்ட யாழ் மாநகர முதல்வர்.

யாழ் பாசையூரில் நடைபெற்றுவரும் அபிவிருத்தி நடவடிக்கை காரணமாக தமது தொழில் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு என்ற பாசையூர் தொழிலாளிகளின் முறைப்பாட்டுக்கு அமைவாக நேரடியாக சென்று பார்வையிட்ட யாழ் மாநகர முதல்வர். ஒரு நகரத்திற்கு அபிவிருத்தியும்,தூய்மை மற்றும் ஆழகு என்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் எடுத்துரைத்து.

மேலும்

ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக களமிறங்கிய 21 நாடுகள் – எதிராக 15 நாடுகள்! இந்தியா நடுநிலை?

இந்தியாவும் ஜப்பானும் நடுநிலைகளை வகித்தன. மேற்கத்திய உலகின் நட்பு நாடாக இருந்தபோதிலும் ஆஸ்திரேலியா மிதமான தொனியில் பேசியது.

மேலும்

19ம் நாளாக (26.02.2021) ஐ.நா முன்றலில் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி 5ம் நாளாக உணவுத்தவிர்ப்பு போராட்டம் தொடர்கின்றது.

அன்பிற்கினிய எம் தமிழ் உறவுகளே , எமக்கான ஒரே தீர்வாகிய தமிழீழத்தின் விடியலினை நாம் அண்மித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் நாம் வாழுகின்ற நாடுகளினை எமது நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுக்க வைப்பது வரலாற்றுத்தேவையாகும்.

மேலும்