பிரான்ஸ் மாவீரர் நாள்! தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அறிவித்தல்!

மாவீரர் நாள் 2020 பற்றி தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சினால் இன்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும்

கடன் பொறியா ? இராஜதந்திர பொறியா ? தடுமாறும் இலங்கை அரசு!-இதயச்சந்திரன்

அக்டோபர் 6 இல் டோக்கியோவில் நடைபெற்ற குவாட் (Quadrilateral Security Diologue ) பாதுகாப்பு கலந்துரையாடல், அமெரிக்க ராஜாங்க செயலர் மைக் பொம்பயோவின் இலங்கை விஜயத்தோடு,  ஒரு புதிய இப்டோ ( Indo -Pacific  Treaty Organization -IPTO ) ஆக தோற்றம் பெறுமா?. என்பதே நமது சந்தேகம்.

மேலும்

இளையோர் அமைப்பு பிரான்சும், கொலம்பஸ் தமிழ்ச்சங்க இளையோர் குழுவும் இணைந்து ‘கனவுகள் நோக்கிய பயணம்’ நிகழ்வை சிறப்பாக நடாத்தினர்.

தமிழ் இளையோர் அமைப்பு பிரான்சு, கொலம்பஸ் தமிழ்ச்ங்கம் இளையோர் குழுவுடன்இணைந்து “கனவுகள் நோக்கிய பயணம்” என்னும் நிகழ்வை 25,26 (சனி, ஞாயிறு) ஒக்டோபர்2020ஆகிய இரு தினங்களும் சிறப்பாக நடாத்தினார்கள்.

மேலும்

பிரான்சில் நடைபெற்ற லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது நினைவேந்தல் நிகழ்வு 26-10-2020.!

தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கான ஆதரவு சர்வதேசமெங்கும் தமிழீழ மக்களால் அனைத்து வழிகளிலும் கொடுக்கப் பட்ட வேளை விடுதலைப்போராட்டத்தின் பெரும் பலமாகவும் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக திகழ்ந்தது பொருளாதாரப்பங்களிப்பே.

மேலும்

சுவிற்சர்லாந்தில் பேர்ன் மாநிலம்கடுமையான நடவடிக்கையினை அறிவித்துள்ளது.

22.10.2020 சுவிசின் சுகாதார அமைச்சர் திரு. அலான் பெர்சே ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் சுவிஸ் அரசு தற்போது எடுக்கும்முடிவுகள் அரசியல் சார்ந்தவை அல்ல, அவை பொருளாதாரம் சார்ந்தவையும்அல்ல, மனித வாழ்வின் நலவாழ்வு (சுகாதரம்) தொடர்புடையது என்று தெரிவித்திருந்தார்.

மேலும்

0ஆம் திருத்தம் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்ற ஒரு சரிவின் ஆரம்பம் இது – சபையில் கஜேந்திரகுமார்.

20ஆம் திருத்தம் வெறுமனே ஒரு அதிகாரம் குவிக்க்கப்படுகின்ற ஒரு ஆட்சிமுறறையை அல்லஇ ஒரு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்ற ஒரு சரிவின் ஆரம்பம் இது – சபையில் கஜேந்திரகுமார். 

மேலும்

எல்லாளன் நடவடிக்கையின் போது வீரகாவியமான 21 கரும்புலி மாவீர்களின் 13ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

#விடுதலை புலிகளின் போரியல் சாதனைகள் – “#Operation #எல்லாளன்”இதே தினம் ,அதாவது 22 ஒக்டோபர் 2007 அன்று, உலகின் போரியல் வரலாற்றில் பிரமிக்கக்கூடிய  சாதனை நிகழ்த்தப்பட்டது.

மேலும்

சுவிசில் இரண்டவாது கொறோனா அலையும் – நோய்த் தடுப்பு நடவடிக்கைகளும்

மகுடநுண்ணுயிரித் தொற்றுத் தொடர்பான சுவிற்சர்லாந்து நடுவனரசு மற்றும் மாநில அரசுகளின் கூட்டாகப் பங்கெடுத்த ஊடகவியலாளர் சந்திப்பு பேர்ன் மாநிலத்தில் கடந்த 20. 10. 2020 நடைபெற்றிருந்தது.

மேலும்

தமிழீழமெங்கும் பயணித்த லெப் கேணல் சந்தோசம் மாஸ்ரர் நினைவு…!

லெப்.கேணல் சந்தோசம்(திருமலை மாவட்ட தளபதியும் மத்திய குழு உறுப்பினரும்)கணபதிப்பிள்ளை உமைநேசன்சந்தோசம் வீதி, அரியாலை, யாழ்ப்பாணம்.வீரப்பிறப்பு:04.01.1959வீரச்சாவு:21.10.1987நிகழ்வு:யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இந்தியப்படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு

மேலும்

எதிர்வரும் நவம்பர் 29 ஆம் திகதி சுவிஸில் பெருநிறுவனங்கள் தொடர்பான வாக்கெடுப்பு!!!

அன்புறவுகளிற்கு வணக்கம், எதிர்வரும் நவம்பர் 29 ஆம் திகதி சுவிஸ் மக்கள் நாடளாவிய ரீதியில் *“Konzernverantwortungsinitiative -பெருநிறுவனங்களின் பொறுப்புக்கூறல்”* சட்ட அமுலாக்கம் தொடர்பான வாக்கெடுப்பிற்கு வாக்கழிக்கவுள்ளனர்.

மேலும்