இனவழிப்பு செய்யப்பட்ட எங்களுடைய உறவுகளை நினைவு கூறுவதற்கு இனவழிப்பு உச்சம் பெற்ற மே மாதத்தின் இவ் வாரம் இனஅழிப்பு செய்யப்பட்ட மக்களை நினைவுகூறுவதற்குரிய வாரமாக பிரகடனப்படுத்தி நினைவேந்தல்களை மேற்கொண்டு வருவது தமிழனத்தின் கடந்த கால வரலாறு.
மேலும்Images
கஜேந்திரகுமார் உட்பட த.தே.ம.மு.வின் 11 முக்கிய தலைவர்களை தனிமைப்படுத்த உத்தரவு:
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய தலைவர்கள் 11 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பொலிசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
மேலும்பிரெஞ்சு பாராளுமன்ற தமிழ் மக்களின் ஆதரவுக் குழு உப தலைவர் மே 18 உரை!
இத்துடன் திரு Jean Christophe Lagarde , பிரான்சு பாராளுமன்றத்தில் Seine Seine Denis பிரதேசத்தின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றத்தில் தமிழ்மக்களின் ஆதரவு குழுவின் உபதலைவரும் ஆவார்.
மேலும்நமக்குள்ளே தமிழீழம் இருக்கிறதா?
நாங்கள் தமிழீழத்தில் வசிக்கிறோமா அல்லது வேறெங்கும் வசிக்கிறோமா என்பது விடயமல்ல,நமக்குள தமிழீழம் இருக்கிறதா?என்பதுதான் முக்கியமான கேள்வி.
மேலும்இந்தப் படத்திற்குச் சொந்தக்காரன் இவர் தான்…! இன்று உயிருடன் இல்லை…!
கனடாவின் தலைநகரான ஒட்டாவில் தமிழீழ தாயகத்தை நேசித்த ஒரு தேசப்பற்றாளரான ஒட்டாவா சுரேஷ் என்று அழைக்கப்படும் சுரேந்திரன் தம்பிராஜா.தம்பிராஜா சாவடைந்துள்ளார்.
மேலும்