கரும்புலிகள் என்ற வார்த்தைப் பிரயோகம் உலகளாவிய ரீதியில் ஒவ்வொருவராலும் பேசப்படும் சக்தி மிக்கதொரு சொற்பதமாகிவிட்டது.
மேலும்Images
கடற் காவியங்கள்
தமிழீழவிடுதலைப்போராட்ட வரலாற்றிலே எமக்குத் தேவையான பொருட்களை நாமே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும் என்பது எமது தேசியத் தலைவரின் சிந்தனையின் வெளிப்பாடாகும். இவ் அடிப்படையில் தான் கடற்புலிகளும், படகுக்கட்டுமானப்பிரிவினை அமைத்திருந்தார்கள். அக்கட்டுமானப்பிரிவானது குறுகிய காலத்தில் அதீத வளர்ச்சியினை அடைந்திருந்தது.
மேலும்துயரம் நிறைந்த வல்வைப் படுகொலைகளின் குருதி தோய்ந்த நினைவுகள்…! வல்வை.ந.அனந்தராஜ்
1975 ஆம் ஆண்டு அவசரகாலச் சட்டத்தின் கீழ் இடம்பெற்ற கொடுமைகளுக்கு 1980ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி மன்னிப்புக் கேட்டார். 1984 ஆம் ஆண்டு நிடைபெற்ற சீக்கியர்களின் படுகொலைக்கு 2005 ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன்சிங் மன்னிப்புக் கேட்டார்.
மேலும்கப்டன் ரஞ்சன் (லாலா).
மக்கள் போராட்டம்’ என்ற தமக்கே புரியாத சில தத்துவங்களைப் பேசுபவர்கள் தாங்கள் பேசுவது நடைமுறைக்கு சாத்தியமாகுமா என்பதைப் பற்றி யோசிக்காமல் அதை புலிகள் செய்கிறார்கள்.ஆகவே கட்டாயம் அதைப் பிழை என்று தான் சொல்லவேண்டும்.
மேலும்தேசப் புயல்கள் பேசும் கணங்கள் தேகம் புல்லரிக்கும்
ஆழ்கடலில் களமமைத்து சிங்கள கடற்படைக்கலத்தை மூழ்கடித்து கடலில் காவியமான கடற்கரும்புலிகள்.
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றிலே கடற்புலிகளின் கடல்விநியோகமானது மிகவும் முக்கியம் வாய்ந்ததொன்றாகும். சர்வதேசக்கடற்பரப்பிலே வரும் எமது கப்பல்களில் இருந்து பொருட்களை கரையே கொண்டுவரும் மிக முக்கியமானதும், ஆபத்து நிறைந்ததுமான, இவ் விநியோகத்தினை கடற்புலிகள் மிகவும் வீரத்துடனும், விவேகத்துடனும் செய்வார்கள்.
மேலும்லெப்.கேணல் றெஜித்தன் நினைவு நாள்
11.06.2008 அன்று வடபோர்முனைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ‘இம்ரான் – பாண்டியன் படையணி துணைத் தளபதி’ லெப். கேணல் றெஜித்தன் அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
மேலும்லெப். கேணல் சாள்ஸ் நினைவு நாள்
11.06.1993 அன்று யாழ். மாவட்டம் கிளாலி கடல்நீரேரியில் போக்குவரத்தில் ஈடுபட்ட மக்களை தாக்க வந்த சிறிலங்கா கடற்படையினரின் இரு நீருந்து விசைப்படகுகள் மூழ்கடிக்கப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ‘கடற்புலிகளின் தாக்குதல் தளபதி’ லெப். கேணல் சாள்ஸ் / புலேந்திரன், லெப்டினன்ட் மகான் ஆகிய வேங்கைகளின் 28ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
மேலும்அண்ணனின்மகளே அழகுத்தளிரே
அண்ணனின் மகளேநீ எங்கே÷எங்கள்அன்பின் சுடரே நீ எங்கேஅகவை முப்பத்து நான்காச்சு உனக்கு .ஆறாத வலியோடுஅங்கலாய்த்து உனைத்தேடுது மனதுதுவாரகா!
மேலும்யாழ் பொது நூலகம் எரியூட்டப்பட்டு ஆறாத வடுவின் 40ம் ஆண்டு நினைவுகள்
ஈழத் தமிழனின் வாழ்வில் சிங்கள வெறியர்களால் 31.05.1981 அன்று யாழ் பொது நூலகம் எரியூட்டப்பட்டு ஆறாத வடுவின் 39ம் ஆண்டு நினைவுகள் தாங்கிய நாள் இன்றாகும்.
மேலும்