பிரான்சில் இடம்பெற்ற சங்கொலி 2026 தேச விடுதலைப் பாடல் தெரிவுப் போட்டி முடிவுகள்!

0 0
Read Time:2 Minute, 29 Second

தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தால் வருடாந்தம் நடாத்தப்படும் தாயக விடுதலைப் பாடல் சங்கொலி 2026 விருதிற்கான தெரிவுப் போட்டி பாரிசின் புறநகர் பகுதியான நோசிலே செக் என்னும் இடத்தில் இன்று (06.09.2026) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இன்றைய தெரிவுப்போட்டியில் – மத்தியபிரிவு – மேற்பிரிவு – சிறப்புப் பிரிவுக்கும் போட்டிகள் இடம்பெற்றிருந்தன.

இன்றைய போட்டிகளின் முடிவுகள் வருமாறு

தமிழர் கலை பண்பாட்டுக்கழகம்
பிரான்சு
சங்கொலி 2026
06/09/2026

மத்திய பிரிவு
தெரிவு (7 போட்டியாளர்கள்)

கேதீஸ்வரன் யாதவன்
ஞானசேகரம் அனிஷா
சுதன் இலக்மி
கந்தசாமி அஜித்
ரியா சத்தியநாதன்
சிலபாலசிங்கம் அர்சனா
சின்னக்குட்டி அகானா
மேற்பிரிவு
தெரிவு (7 போட்டியாளர்கள்)

அகஸ்திகா சிறிதரன்
கந்தசாமி வெண்பா
றேமன் சறோன்
நிமல்தாசன் ஆர்த்தியா
ஜீவராஜா ப்ரவீன்ராஜா
யோகநாதன் அக்ஷி
அக்ஷரா சிறிதரன்
சிறப்புப் பிரிவு
தெரிவு (5 போட்டியாளர்கள்)

மதுஷா றஞ்ஜித்
ஜெகநாதன் செல்வியா
பிரசன்னா நிதுஷா
கேதீஸ்வரன் சந்தியா
ரவிந்திரன் மிறோஜன்

13.09.2026 ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டியில்

பாலர் பிரிவு –
கீழ்பிரிவு –
மத்தியபிரிவு – ( தெரிவுப்போட்டியாளர்கள்)
மேற்ப்பிரிவு – ( தெரிவுப்போட்டியாளர்கள்)
அதி மேற்பிரிவு –
அதிஅதி மேற்பிரிவு –
சிறப்புப்பிரிவினருக்கான (தெரிவுப்போட்டியாளர்கள்)

போட்டிகள் இடம் பெறும் இடம்: Bourse de Travail 9-11 Rue Génin -93200 Saint-Denis RER – D / Métro: 13/T8 Porte de paris என்னும் முகவரியில் காலை 9:30 மணிக்கும் நடைபெறவுள்ளது.
தொடர்புகளுக்கு : 0651460938 – 0620546636
மேலதிக தொடர்புகளுக்கு 0148220175 – 0629162541 ( தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு )

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment