தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுக் கவிதைப்போட்டி 2026

கலைஇ இலக்கியப் படைப்புகள் போராட்ட வாழ்வின் உண்மைகளைத் தரிசித்து நிற்க வேண்டும்’ என்ற தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு ஏற்ப சுவிஸ் நாட்டிலே தமிழர் நிறைவேந்தல் அகவத்தினால் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுக் கவிதைப்போட்டி ஆண்டுதோறும் நடாத்தப்படுகிறது.2026ஆம் ஆண்டுக்கான கவுதைப்போட்டி 01.11.2026ஆம் நாள் பேர்ண் மாநிலத்தில் சுவிஸ் நாடுதழுவிய வகையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மேலும்