திலீபனண்ணா-ஆறாம்நாள்

0 0
Read Time:56 Second

தலைவனைத்தாயெனக்கொண்டவன்,தாயகம் காத்திடச்சென்றவன்

அம்மாவின் இழப்பு உன்னை அசைத்ததா?
அப்பாவின் அன்பு உன்னைத்தடுத்ததா?
ஆசைக்கல்வி உன்னை மறித்ததா?
உற்றநட்பு உன்னைக் கலைத்ததா?
இல்லையே..
தலைவனைத்தாயெனக்கொண்டாய்-அவர்தம்
தமிழே மந்திரம் என்றாய் – பெரு
நெருக்குதல் வந்து முன்னிற்க
நிமிர்ந்தாய் நானே களைவேனென்று.
மறுத்துரைத்த தலைவனை உன் மதியுரையால் மாறச்செய்தாய்
தாய்க்கு வாய்த்த தனையனாய் அமைதிக்களம் ஏகினாய்..
தலைவன் விழிகசிய உனை நீகொடுத்தாய்-எமக்கு வாய்த்த வரமே அண்ணா உன்னை வஞ்சகத்தால் இழந்தோமே….
வானம் பேறுபெற்றது உன்வரவால்…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment