எழுச்சி வணக்க நிகழ்வு – 17.12.2023 சுவிஸ்

0 0
Read Time:47 Second

மிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 17ம் ஆண்டும்,தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 7  மாவீரர்களின் 16 ம் ஆண்டும். நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு.

வீரத்தின் வித்துக்களின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வில்  வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றோம்.

நன்றி,
சுவிஸ்  தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment