தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டி சுவிஸ் – 2022

0 0
Read Time:2 Minute, 13 Second

அனைவருக்கும் வணக்கம்,தமிழீழத் தேசிய நினைவாக ஆண்டுதோறும் சுவிஸ் நாடுதழுவிய வகையிலே நடாத்தப்பெறும் பேச்சுப்போட்டிக்கான விதிமுறையும் விண்ணப்பப்படிவமும் பேச்சு ஆக்கங்கங்களும் வெளியிடப்பெற்றுள்ளன.

இப்பேச்சுப்போட்டிக்கான ஆக்கங்களும் தலைப்புகளும் மாவீரர்களின் ஒப்புயர்வற்ற அர்ப்பணிப்புகள், தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறு, தமிழீழத் தேசியத் தலைவர், இளைய தலைமுறையினரின் கடமை என பன்முகப்பட்ட விடயப்பரப்புகளை உள்ளடக்கி காத்திரமான வகையிலே ஆக்கப்பட்டுள்ளன. இவற்றை எங்களின் இளந்தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு எம் அனைவரிடமும் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தங்களின் இணையத்தளங்களிலும்  சமூக வலைத்தளங்களிலும் பகிரும் வண்ணம் உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி,

தமிழர் நினைவேந்தல் அகவம் – சுவிஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment