திருமலை 64ம் கட்டை ராஜவந்தான்மலை ஆலய நிர்வாகிகளுடன் சந்திப்பு

0 0
Read Time:1 Minute, 22 Second

திருகோணமலை 64ம் கட்டை ராஜவந்தான் மலையில் இருக்கும் தமிழர்களின் தொன்மைவாய்ந்த ஆலயத்திற்குச் செல்வதற்கும், அங்கு வழிபாடுகளில் ஈடுபடுவதற்கும் பிக்குகளும், இராணுவத்தினரும் தமிழர்களுக்குத் தடை விதித்து அதை ஆக்கிரமித்துள்ள நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அப்பிரதேசத்திற்கு நேரில் சென்று அப்பகுதி மக்களைச் சந்தித்து

கலந்துரையாடினார்.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ராஜவந்தான்மலைக்குச் சென்றுகொண்டிருந்த மக்கள் மற்றும் மதகுருக்கள் பிக்குகள் மற்றும் இராணுவத்தால் தடுத்துநிறுத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டிருந்தனர். அத்துடன் மலையின் மேலுள்ள தமிழர்களின் தொன்மைவாய்ந்த ஆலயமும் அழிக்கப்பட்டு அங்கு பௌத்த சின்னங்களை அமைக்கும் செயற்பாடுகள் நடைபெற்றுவருவதும் குறிப்பிடத்தக்கது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment