Read Time:34 Second
சைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு சிவன் கோவில் -சுவிஸ் வருடாவருடம் நடாத்தும் அற்றார் அழிபசி தீர்த்தல் தாயக உணவுக் கண்காட்சியும் ,கலை நிகழ்வும் எதிர்வரும் 19.6.2022 ஞாயிற்றுக்கிழமை
“தாயக உணவுக் கண்காட்சியும் விற்பனையும் “ 150இற்கும் மேற்பட்ட தாயக உணவு வகைகள்.அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் . இடம்:sporthalle Unterrohr schlierenUnterrohrstrasse.2,8952 schlieren.



