மாவீரர் நினைவு சுமந்த தாயக வரலாற்றுத் திறனறிதல் தற்போது ஆரம்பம்!

0 0
Read Time:1 Minute, 11 Second

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் இரண்டாவது ஆண்டாக நடத்தப்படும் ‘தாயக வரலாற்றுத் திறனறிதல்’ இணைப்புகள் கீழே வழங்கப்பட்டுள்ளன.அகவை வேறுபாடின்றி அனைவரும் இவ்விணைப்பினுள் தமது மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து இத்திறனறிதலை மேற்கொள்ள முடியும்.

தாயகம்,ஈழவிடுதலைப் போராட்டம் தொடர்பான பரந்துபட்ட கேள்விகளும் பன்னாடு தொடர்பான பொதுக்கேள்விகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள இத்தினறிதலின் முடிவில் பங்குகொள்பவர்களின் மின்னஞ்சலுக்கு சான்றிதழ்கள் கிடைக்கப்பெறும்.

எனவே மின்னஞ்சல் முகவரி மற்றும் பெயர் போன்ற தரவுகளை, சரியான முறையில் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பொதுவெளி இணைப்பு இதோ! அதனை அழுத்தி திறனறிதலைத் தொடங்குங்கள்.

https://forms.gle/nxckmEEwyHXCr5vW6

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment