பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் 12 ஆவது தடவையாக நடாத்திய தாயக விடுதலைப்பாடற் போட்டியான சங்கொலி விருது 2021
நிகழ்வு பிரான்சு புறஈநகர் பகுதியில் ஒன்றான புளோமினல் நகரத்தில் உள்ள மண்டபத்தில் நேற்று 10.10.2021 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
போட்டி முடிவுகள் :
பாலர் பிரிவு
1ஆம் இடம் : சுதன் இயல்
1ஆம் இடம் : சுதன் இசை
கீழ்ப்பிரிவு
1ஆம் இடம் : ஜீவராஜா ப்ரவீன்ராஜா
2ஆம் இடம் : சிறிதரன் அக்ஸ்திகா
3ஆம் இடம் : சுதன் இலக்மி
மத்தியபிரிவு
1ஆம் இடம் : சசிதரன் தஸ்மிதா
2ஆம் இடம் : சுரேஸ்குமார் தமிழினி
3ஆம் இடம் : கஜேந்திரன் ஜஸ்மிகா
மேற்பிரிவு
1ஆம் இடம் : சத்தியநாதன் அமலியா
2ஆம் இடம் : ஜீவராஜா ப்ரித்தியங்கிரா
3ஆம் இடம் : ஜெயக்காந்தன் ஜெனுசா
அதி மேற்பிரிவு
1ஆம் இடம் : சிறிதரன் ஆரபி
2ஆம் இடம் : தெய்வேந்திரம் ஹரிஹரணி
3ஆம் இடம் : சுரேஸ்குமார் சாகித்தியன்
அதிஅதி மேற்பிரிவு
1ஆம் இடம் : முருகேசப்பிள்ளை விக்னேஸ்வரன்
2ஆம் இடம் : அ.செல்வராஜா
3ஆம் இடம் : பத்மராஜா வேஜிகா
சங்கொலி 2021விருது பெறுபவர் மரியாம்பிள்ளை டிலீஸ் ஜெறால்ட்
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)