பிரான்சில் இடம்பெற்ற திருக்குறள் திறன் இறுதிப் போட்டி!

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் ஆண்டு தோறும் நடாத்தப்படும் திருக்குறள் திறன் இறுதிப் போட்டி இன்று 01.11.2026 ஞாயிற்றுக்கிழமை LE BLANC MESNIL நகரின் நடைபெற்றது.பள்ளி-திணைக்களம்-இறுதிப் போட்டி என மூன்று மட்டங்களில் நடைபெறும் இப்போட்டிகளில் பள்ளி மட்டத்தில் 1200 இற்கு மேற்பட்ட மாணவர்கள் பங்குகொண்டு திணைக்கள மட்டப் போட்டிகளுக்கு 321 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். திணைக்கள மட்டப் போட்டிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 81 மாணவர்கள் இன்றைய இறுதி போட்டியில் பங்குகொண்டனர்.

மேலும்

பிரான்சில் இடம்பெற்ற பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் ஆறு மாவீரர்களின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல்

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் ஆறு மாவீரர்களின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று 01.11.2026 ஞாயிற்றுக்கிழமை லாக்கூர்நெவ் பகுதியில் காலை 11.00 மணிக்கு இடம்பெற்றது.

மேலும்