வன்னியில் 2009 ஆம் ஆண்டு இறுதிப் போரின் போது இடம்பெற்ற ஆனந்தபுரம் சமர் தொடர்பில் ITJP வெளியிட்டுள்ள அறிக்கை

வன்னியில் 2009 ஆம் ஆண்டு இறுதிப் போரின் போது இடம்பெற்ற ஆனந்தபுரம் சமர் தொடர்பில் ITJP வெளியிட்டுள்ள அறிக்கையின் தமிழ் வடிவமும் : அந்த அறிக்கை தொடர்பாக ITJP இனால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையும் கீழே உள்ளது. இந்த அறிக்கை அந்தச் சமரில் உயிர் தப்பி வந்தவர்களின் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

மேலும்