சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றதியாகதீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும்தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல் சங்கர்ஆகியோரின் நினைவெழுச்சி நாள்!

இந்திய அரசிடம் ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரை பன்னிரெண்டு நாட்கள் யாழ். நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வீரச்சாவைத்; தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், 26.09.2001 அன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலின் போது வீரச்சாவடைந்த தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாளானது 26.09.2026 சனி அன்று சூரிச் மாநிலத்தில்; உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.

மேலும்

தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணா அவர்களின் 39 ஆம் ஆண்டு நினைவு எழுச்சி நாள் ஊடக அறிக்கை . நியூசிலாந்து .

தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணா அவர்களின் 39 ஆம் ஆண்டு நினைவு எழுச்சி நாள் ஊடக அறிக்கை . தமிழர் ஒருங்கிணைப்பு குழு நியூசிலாந்து .TCC NZ

மேலும்