கேணல் சங்கர் / முகிலன்வைத்தியலிங்கம் சொர்ணலிங்கம்தமிழீழம் யாழ் மாவட்டம்வீரப்பிறப்பு 18.09. 1949வீரச்சாவு 26.09.2001
மேலும்Day: September 26, 2026
திலீபம்..திலீபம்..திலீபம்..திலீபம்..திலீபம்…திலீபம்..திலீபம்…தியாக தீபம்
பல்லவி யாகத் தீயில் தேகம் ஊற்றிச் சாவைச் சாய்த்தவன்தமிழ் ஈழத்தாயின் மானம் போற்றி ஈகம் காத்தவன்
மேலும்தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின்-பன்னிரெண்டாம்நாள்
1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள். இன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்து விட்டது! திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு விட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும் பலமாக வீசத் தொடங்கியது.
மேலும்