தமிழீழக்கிண்ணம் 2026 சுவிஸ் 07/08/2026 – 08/08/2026
மேலும்Day: July 27, 2026
கவனயீர்ப்பு போராட்டம் – ஜெனிவா
பிரான்சில் பாராளுமன்றப் பகுதியில் இடம்பெற்ற கறுப்பு யூலை கவனயீர்ப்பு நிகழ்வு
1983 ஆம் ஆண்டு யூலை மாதம் 23 ஆம் நாள் இடம்பெற்ற தமிழின அழிப்பின் 43 ஆம் ஆண்டு நினைவு மற்றும் செம்மணி புதைகுழியினைக் கண்டித்த கவனயீர்ப்பு நிகழ்வு இன்று 25.07.2026 சனிக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு பிரான்சில் பாரிஸ் நகரில் பிரெஞ்சுபா பாராளுமன்றம் அமைந்துள்ள Invalides பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு அரசியற்றுறை மற்றும் தமிழ் இளையோர் அமைப்பும் இணைந்த ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
மேலும்