மார்ச் 26.03.2007. வான் புலிகளின் தீரம் மிக்க வான் தாக்குதல் நடைபெற்ற நாளாகும்.

தமிழரின் விடுதலையை வென்றெடுக்கவும் தமிழரின் படை பலத்தில் தரைப்படை கடற்படையோடு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களால தமிழீழ தனியரசின் மூன்றாவது படையணியாக “வான்படை” என்ற மூன்றாவது படையை அறிமுகப்படுத்திய நாள். இந்நாளின் (26.03.2007) அதிகாலை 1.45 மணியளவில் கட்டுநாயக்கா சிங்கள வான் தளம் மீது ஒரு வெற்றிகரமான வான் தாக்குதலை நிகழ்தினர்.

மேலும்

கேணல் இளங்கீரன் அவர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

சேட்டன் என அழைக்கப்படும் கேணல் இளங்கீரன் மட்டக்களப்பை பிறப்பிடமாகக் கொண்டவர். நீண்டகாலம் இம்ரான்-பாண்டியன் படையணியில் பணியாற்றியவர். நிறையச் சமர்க்களங்களைச் சந்தித்தவர். லெப்.கேணல் அக்பரின் தலைமையில் லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்பு அணி செயற்பட்ட காலத்தில் அவ்வணியின் தாக்குதற் தளபதிகளுள் ஒருவராகப் பணியாற்றியவர்.

மேலும்

புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது

“கடலில் கரைந்த காலங்களும், வரலாற்றில் தடம் பதித்த நினைவுகளும்” – பாகம் 1 என்ற நூலின் வெளியீட்டு விழா 15 மார்ச் 2026 அன்று நியூசிலாந்தின் மவுண்ட் ரோஸ்கில் போர்வீரர் நினைவக மண்டபத்தில் (Mount Roskill War Memorial Hall) சிறப்பாக நடைபெற்றது.

மேலும்

லெப்.கேணல் சிலம்பரசன், உட்பட 11 போராளிகளின் 23 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

10.03.2003 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் விடுதலைப்புலிகளின் எம்.ரி.கொய் வணிகக்கப்பலை வழிமறித்து சிறிலங்கா கடற்படையினர் தாக்கிய போது.சமாதானம் காத்திட தம்மை அழித்தவர்கள். எம் மக்களுக்காய் கடலில் கரைந்தவர்கள்.

மேலும்

அனைத்துப் பெண்களுக்கும்இனிய மகளிர் வாழ்த்துகள்!

நீங்கள் சிந்திய குருதி வீண் போகாது!செந்தமிழ் மண் அடிமையாக வாழாது!விடியல் பொழுதின் வீரிய தோழ்களே!மேதகு பிரபாகரனின் கூரிய வேல்களே!பெண் அடிமையை உடைத்தெறிந்தஅன்றில் பறவைகளே!இந்த வானம் எல்லையற்றது!உங்கள் சிறகுகள் வலிமையானது!இன்னும் இன்னும் உயரப் பறவுங்கள்!அடிக்க நீளும் கைகளைஉடைத்து வீசுங்கள்!காற்று உங்களை அறியும்!கடலும் உங்களை அறியும்!நீல வானுக்கும் உங்களைத் தெரியும்!நிலவும் உங்களை விரும்பும்!

மேலும்

சுவிஸ் அரசிடம் தமிழ்மக்கள் வேண்டுகை (மனு)

சுவிற்சர்லாந்து – இலங்கை 70 ஆண்டு தூதரக உறவுகள் கொண்டாடும்வேளைநீதி, பொறுப்புணர்வு மற்றும் நிலையான அரசியல் தீர்விற்காக சுவிற்சர்லாந்து கூட்டாட்சி அரசிடம் சுவிஸ்வாழ் தமிழ்மக்கள் வேண்டுகை (மனு) 03. 03. 2026 செவ்வாய்க்கிழமை அன்று 16.30 மணிக்கு கூட்டாச்சி அரசசெயலகத்தில் கையளிக்கப்பட்டது.

மேலும்