பிரான்சில் இடம்பெற்ற கேணல் பரிதி அவர்களின் 13 ஆம் ஆண்டு கல்லறை வணக்க நிகழ்வு!

பிரான்சு பாரிசு நகரில் 08.11.2012 அன்று எதிரியின் துப்பாக்கிச் சூட்டில் வீரச்சாவடைந்த கேணல் பரிதி அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அவரின் வித்துடல் விதைக்கப்பட்ட ஒபேவில்லியே துயிலும் இல்லப் பகுதியில்( 08.11.2025) சனிக்கிழமை முற்பகல் இடம்பெற்றது.

மேலும்

ஈழத் தமிழர் திரைப்பட சங்கம் – பிரான்ஸ் அறிவிப்பு: 09.11.2025 திரைப்பட திரையிடல்

ஈழத் தமிழர் திரைப்பட சங்கம் ஒன்பது 15 வருடங்களாக பிரான்சில் சினிமா சம்பந்தமான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடும் ஒரு அமைப்பாகும்.

மேலும்

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் பிரான்சு தழுவிய திருக்குறள் திறன் இறுதி போட்டிகள்

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் பிரான்சு தழுவிய திருக்குறள் திறன் இறுதி போட்டிகள் கடந்த 02-11-2025 ஞாயிற்றுக்கிழமை திறான்சி (DRANCY) நகரில் சிறப்புற நடந்தேறியது.

மேலும்