பரந்த கடல் வெளியில், கரையோரத்தில் ஒரு சிறிய உருவம். நீண்ட நாட்களாக, உப்புக் கடலின் நீரிலும், சுட்டெரிக்கும் கடற்கரை மணலிலும் தினமும் பயிற்சி பெற்று, அங்கயற்கண்ணியின் உடல் காய்ந்து மெலிந்திருந்தது. அவளது உடலில் மேலும் கருமை ஏறியிருந்தது.
மேலும்Day: November 21, 2025
71 வது அகவைநாள்வாழ்த்துகள் தலைவா
நாங்கள் மெல்ல நடந்துகொண்டிருந்தோம்எங்கள் முன்னே நீ நின்றாய்அப்போதுதான் இருண்டு கிடந்ததுஅந்த வானம்.
மேலும்