தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் முதற்பெண் மாவீரர் 2ம். லெப். மாலதி நினைவுநாளும்.

முதற்பெண் மாவீரர் 2ம். லெப். மாலதியின் 38வது ஆண்டு நினைவுநாளும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் அக்டோபர் 11, 2025 அன்று சப்கவுசன் மாநிலத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.

மேலும்

பிரான்சில் முந்நாள் பெண் போராளிகள் சந்திப்பும், 2-ம் லெப். மாலதி நினைவேந்தல், சூரியப்புதல்விகள் இறுவெட்டு பாகம் 2 வெளியிடலும்!

முந்நாள் பெண் போராளிகளுக்கான சந்திப்பும், 2 ஆம் லெப். மாலதியின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தலும் “சூரியப்புதல்விகள்” இறுவெட்டு பாகம் 2 வெளியிடலும். பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான திறான்சி பிரதேசத்தில் 12.10.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது.

மேலும்