பிரான்சில் மிகச் சிறப்பாக இடம்பெற்ற தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் மூன்றாவது தமிழியல் இளங்கலைமாணிப் பட்டமளிப்பு விழா!

தமிழியல் இளங்கலைமாணி மூன்றாவது பட்டமளிப்பு விழா கடந்த 21.09.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று Savigny le Temple நகரிலுள்ள Millenium அரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.காலை முதலாம் அமர்வாக தியாகதீபம் திலீபன் ஆய்வரங்கும் மதியத்திற்குப் பின் இரண்டாம் அமர்வாக பட்டமளிப்பு விழாவும் இடம்பெற்றது.

மேலும்