பிரான்சில் தமிழ்த் தேசிய மாவீரர் நாள்- 2025 பங்களிப்பு அட்டை வழங்கி வைக்கும் நிகழ்வு

விழுந்தவர்கள் எல்லாம் விதையாகிப்போனதால் தான் விடுதலைப்போர் இன்னும் தொடர்கின்றது.’’ அந்த உன்னதர்கள் தான் எம்மண்ணின் மான மாவீரர்கள். அவர்களை நெஞ்சில் சுமந்து வரும் நாம் ஆண்டு தோறும் அவர்களின் நாளான நவம்பர் 27 ஆம் நாளில் சுடர் ஏற்றி கார்த்திகை மலர் கொண்டு வணக்கம் செலுத்துகின்றோம்.

மேலும்

சுவிஸ் தமிழர் இல்லம் 22 ஆவது தடவையாக அனைத்துலக ரீதியில் மிகப் பிரமாண்டமாக நடத்திய‌ தமிழீழக்கிண்ணத்துக்கான தமிழர் விளையாட்டு விழா இம்மாதம் 09ஆம் 10ஆம் திகதிகளில் ( சனி, ஞாயிறு) நடைபெற்றது.

சூரிச் மாநிலம் வின்ரத்தூரிலுள்ள Sportanlage Deutweg and Talgut மைதானத்தில் நடைபெற்ற இந்த விளையாட்டு விழா இரு தினங்களும் தமிழீழ தேசியக்கொடி, சுவிஸ் நாட்டின் கொடி, விளையாட்டுத்துறை மற்றும் தமிழர் இல்லக் கொடிகள் ஏற்றப்பட்டு அகவணக்கம், ஒலிம்பிக் தீபம், சத்தியப்பிரமாணத்துடன் எழுச்சிகரமாக ஆரம்பிக்கப்பட்டன.

மேலும்

விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு இன்றுடன் 40ஆண்டுகள்..

1985 ஒகஸ்ட் 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது.

மேலும்

கவனயீர்ப்பு பேரணி 15.09.2025 திங்கட்கிழமை

ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் 60ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு 21ம் நூற்றாண்டின் மாபெரும் மனிதப் பேரவலமான தமிழின அழிப்பிற்கு, நீதி கேட்பதன் மூலம் சிங்கள பேரினவாத அரசினை குற்றவாளிக்கூண்டில் ஏற்றி தமிழின அழிப்பிற்கு நீதியை பெறுவதுடன், தமிழர்களுக்கு தமிழீழமே இறுதியான தீர்வு என்பதனை வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்பு பேரணி 15.09.2025 திங்கட்கிழமை அன்று, “மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்” என முழங்கிய தியாக தீபம் லெப்.கேணல். திலீபன் அவர்களின் உண்ணா நோன்பின் ஆரம்ப நாளில் ஜெனிவா தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவிலிருந்து ஐ.நா சபை முன்றலில் உள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலினை நோக்கி மாபெரும் கவனயீர்ப்பு பேரணி இடம்பெற உள்ளது.

மேலும்

செஞ்சோலை படுகொலையின் நினைவு நாள் இன்றாகும்.

முல்லைத்தீவு மாவட்ட வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள ‘செஞ்சோலை’ சிறுமிகள் இல்ல வளாகத்தில் 14.08.2006 அன்று சிங்கள அரசுகளின் வான்படையின் குண்டு வீச்ச்சுத்தாக்குதலில் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவச் செல்வங்களின் 19 ம் ஆண்டு நினைவு வணக்க நாள்.

மேலும்