தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது எத்தடை வரினும் அதையெல்லாம் உடைத்தெறிந்து காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்களாம் தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வான கரும்புலிகள் நாள் 05.07.2025 சனி அன்று பேர்ண் மாநிலத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.
மேலும்Month: July 2025
கொக்குவில் சந்தை தொடர்பான நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் மயூரன் அவர்களின் அறிவித்தல்
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட கொக்குவில் பொதுச் சந்தையில் கடல் உணவுப்பொருட்கள் வெட்டுவதற்கு மற்றும் இறால் சுத்தம் செய்வதற்குமான கடடணங்கள் பின்வருமாறு நிர்ணயிக்கப்படுகின்றது
மேலும்பிரான்சில் இடம்பெற்ற கரும்புலி மறவர்களின் நினைவேந்தல் நிகழ்வு!
தமிழ் மக்களின் விடிவிற்காகத் தம்மை ஈகம் செய்த கரும்புலி மறவர்களின் நினைவேந்தல் நிகழ்வு கடந்த (05.07.2025) சனிக்கிழமை பிரான்சின் செவ்ரோன் பகுதியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மாவீரர் பணிமனை மற்றும் கடற்புலிகளின் ஏற்பாட்டில் பகல் 13.00 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை கடற்புலி முன்னாள் போராளி ஒருவர் ஏற்றிவைக்க, மாவீரர் பொதுப்படத்திற்கான ஈகைச்சுடரினை கடற்புலி முன்னாள் போராளி ஒருவர் ஏற்றிவைத்தார்.
மேலும்பிரான்சில் இடம்பெற்ற நாட்டுப்பற்றாளர் கலாஜோதி அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு!
பிரான்சு பாரிசின் புறநகர் பகுதியில் வாழ்ந்த கலாஜோதி கோகுலதாஸ் அவர்கள் கடந்த 28.06.2025 சுகயீனம் காரணமாக சாவடைந்திருந்தார். இவரின் இறுதிச்சடங்கும், தேசத்தின் நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பும் 03.07.2025 வியாழக்கிழமை சரியாக 13.00 மணிக்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றிருந்தது.
மேலும்சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2025!
தாயக விடுதலையை நெஞ்சினில் சுமந்து இறுதிவரை களமாடி தமது இன்னுயிர்களை உவந்தளித்த எமது மண்ணின் அழியாச்சுடர்களான மாவீரர்கள் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் கடந்த 29.06.2025 (ஞாயிறு) சப்கவுசன் மாநிலத்தில் சிறப்பாகவும், எழுச்சியாகவும் நடைபெற்றது.
மேலும்கரும்புலிகள் உருவாக்கத்தின் பின்னணி…
கரும்புலிகள் என்ற வார்த்தைப் பிரயோகம் உலகளாவிய ரீதியில் ஒவ்வொருவராலும் பேசப்படும் சக்தி மிக்கதொரு சொற்பதமாகிவிட்டது.
மேலும்ஈழத்து வழித்தோன்றல் செல்வி. ஹனிஷா
புறுற்ரிக்கெனில் இருந்து சுவிற்சர்லாந்தின் இளையவர் சார்பாளராக செல்வி. ஹனிஷா சூசை, சுவிட்சர்லாந்தின் ஐ.நா. இளைஞர் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நியூயார்க் நகரில், எல்லாருக்கும் கிடைக்கக்கூடிய கல்வி மற்றும் மாற்றுத் திறனாளி இளைஞர்களின் உரிமைகளுக்காக அவர் குரல் கொடுக்கிறார்.
மேலும்கவனயீர்ப்பு போராட்டம்
தமிழீழக்கிண்ணம் 2025
கரும்புலிகள் நாள் 2025- சுவிஸ்
கரும்புலிகள் நினைவு வணக்க நிகழ்வுகாலம்: 05.07.2025 சனி, 15:30இடம்: Tell Kultur Zentrum, Bernstrasse 101, 3072 Ostermundigen
மேலும்