தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இன்று அகவை 49

புதிய தமிழ் புலிகள் என்ற பெயருடன் இருந்த இயக்கத்திற்கு “தமிழீழ விடுதலைப் புலிகள்” எனப் பெயர் சூட்டப்பட்ட நாள் .

மேலும்

தலைமுறையின் விடுதலைக்காகத் தன்னையேஈந்த லெப்.கேணல் அன்பழகன்/விமலன்! 16வது ஆண்டு நினைவு 05,05. 2025

ஈழமணித் திருநாட்டின் வடமாகாணத்தில் உள்ள யாழ்குடா நாட்டில் வலிகாமம் கிழக்குப் பகுதியிலே செம்மண் கனிவளத்துடனும் தென்னந் தோப்புக்களும் பனை வெளிகளும் வேளாண் நிலங்களும் மேய்ச்சல் நிலப்பரப்புகளும் கடல் வளங்களும் நிறைந்த எழில்மிகு ஊர் பலாலி ஆகும். இவ்வூரானது பல உழவர் பெருமக்கள், கல்விமான்கள், மக்கள் விடுதலை போராட்ட வீரர்களை பெற்றெடுத்து தன்னகத்தே கொண்ட மண் ஆகும்.

மேலும்

காலம் வனைந்த கலயங்கள்» நூல் அறிமுக விழா — வாசிப்பு மாலை

தாயகத்து எழுத்தாளர் திருமதி ஆதிலட்சுமி சிவகுமார் எழுதி, ஜீவநதி (இலங்கை) பதிப்பகம் வெளியிட்ட «காலம் வனைந்த கலயங்கள்» என்ற புதிய நூலின் அறிமுக விழா, 04.05.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு, பேர்ன் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோயில் மேல் மண்டபத்தில் அமைந்துள்ள தமிழர் களறி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மேலும்