லெப்.கேணல் ஜொனி அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்..

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் முதனிலைத் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல். ஜொனி பேச்சுவார்த்தைக்கென இந்திய இராணுவத்தால் அழைத்து வரப்பட்டு வஞ்சகமாக 1988 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் திகதி முல்லைத்தீவு தேவிபுர பகுதியில் வைத்து சுடப்பட்டு வீரச்சாவடைந்து 37ம் ஆண்டு

மேலும்