நாட்டிய மயில் 2025
மேலும்Day: March 4, 2025
சுவிசில் வருடாந்த நிகழ்வுகள்
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஜெனீவா ஐ.நா முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம்.
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டமானது, ஐக்கிய நாடுகள் மனித உரிமை மன்றத்தின் ஜெனீவா தலைமையக வளாகத்தில் அமைந்திருக்கும் ஈகை பேரொளி முருகதாசன் திடலில் 03.03.2025 அன்று பேரெழுச்சியுடன் நடைபெற்றது.
மேலும்