முல்லைக் கடற்பரப்பில் 21.02.2001 அன்று சிறிலங்கா கடற்படையினருடன் எதிர்பாராமல் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் விடுதலை, கடற்கரும்புலி கப்டன் கஸ்தூரி / பூங்கதிர் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
மேலும்Year: 2024
லெப் கேணல் பொண்ணம்மான்
லெப் கேணல் பொண்ணம்மான்,கப்டன் வாசு,மேஜர் கேடில்ஸ், நின்றது. அம்மான் அவ்விடத்திலேயே தூங்கியும் விட்டார். வாசுவும் கிட்டண்ணாவும் தாக்குதல் குழுக்களைப் பிரித்து அவரவர்களுக்குத் தேவையான வெடிபொருட்களை இணைத்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
மேலும்லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அவர்களினதும் வணக்க நிகழ்வு!
07.02.2005 அன்று வெலிகந்தைப் பகுதியில் சிறிலங்காத் துணைப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட மட்டு. அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் ஆகியோரின் நினைவெழுச்சி
மேலும்‘தமிழீழத் தேசியச் செயற்பாட்டாளர்” காசிப்பிள்ளை கணேசலிங்கம் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு!
தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் செயற்பாட்டாளரும், தமிழீழ விடுதலைக்கான அவசரகால வேலைத்திட்டங்களின் போதும் தனது அயராத உழைப்பினையும், பங்களிப்பினையும் வழங்கியவருமான வோ மாநிலச் செயற்பாட்டாளர் காசிப்பிள்ளை கணேசலிங்கம் (கணேசண்ணை) அவர்களின் இறுதி வணக்க நிகழ்வானது 05.02.2024 திங்கள் அன்று நடைபெற்றது.
மேலும்சிங்களப் பேரினவாத அரசின் சுதந்திர நாள் – சுவிஸ்
சிங்களப் பேரினவாத அரசின் சுதந்திர நாள், தமிழர் தேசத்தின் கரிநாள் என்பதனைப் பிரகடனப்படுத்தி சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநிலத்தில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு.
மேலும்அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் நடாத்தும் இசைக்குயில், நெருப்பின்குரல் தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி – 2024
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினரால் எதிர்வரும் மார்ச் 23, 24, 29, 30, 31 மற்றும் ஏப்ரல் 01 ஆகிய திகதிகளில் சுவிஸ் நாட்டில் நடாத்தப்பெறவுள்ள இசைக்குயில், நெருப்பின் குரல் தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி – 2024 கலை நிகழ்விற்கு அனைவரையும் அழைக்கின்றோம்.
மேலும்முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மீதான இலங்கை முப்படையின் முற்றுகையும் அதற்கெதிரான விடுதலைப்புலிகளின் ஊடறப்புத் தாக்குதலும்.
இலங்கை இராணுவத்தின் 53;55.57.58 மற்றும் 59ஆவது டிவிசன்கள் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியை முற்றுகையிட்டு இறுதிப் போருக்கு தயாராகிக்கொண்டிருந்தவேளை எதிரியின் இத்திட்டத்தைமுறியடிப்பதற்கான சிறந்ததொரு தாக்குதல் திட்டமொன்றை தேசியத் தலைவர் அவர்களால் மூத்த தளபதி சொர்ணம் அவர்களிடம் கொடுக்கப்பட்டது.
மேலும்அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ்
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவுகள் சுமந்த அடிக்கற்கள் வணக்க நிகழ்வானது சுவிஸ் சூரிச் மாநிலத்தில் 28.01.2024 ஞாயிறு அன்று உணர்வெழுச்சியுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
மேலும்ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் நினைவெழுச்சி நாள் சுவிஸ்
தமிழீழத்தில் சிங்களப் பேரினவாத அரசினால் அதியுச்சமாக நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்த தமிழின அழிப்பை தடுத்து நிறுத்தக்கோரி ஐ. நா முன்றலில் தன்னைத் தானே தீயினில் ஆகுதியாக்கிய ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாள்!
மேலும்பிரான்சில் சிறிலங்கா அரசின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள் 04-02-2024!
பிரித்தானிய மன்னரை நோக்கி மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் என்ற கோசத்துடன் மக்கள் பேரலையுடன் மாபெரும் போராட்டம்!
மேலும்