ஓர் இரகசிய ஆளுமையின் அதிர்ச்சியான இழப்பு…..! கேணல் ராயு.

அந்தச்செய்தி புற்றுநோய்போல மெல்லமெல்லத் தமிழீழத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. அதைக் கடல்கடந்து காவிவந்து காற்று எம்தேசத்தின் தேகத்தை வாட்டியது. “யாராம்?” இந்த வினாவிற்கு விடைகாண எம்மக்கள் தவித்துக்கொண்டிருன்தனர். எல்லாம் இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன.

மேலும்

பிரான்சில் இடம்பெற்ற செஞ்சோலைப் படுகொலை மற்றும் தோழர் செங்கொடி நினைவேந்தல் – 2024

வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் வளாகத்தின் மீது 14.08.2006 அன்று சிறீலங்கா வான்படையினர் நடாத்திய தாக்குதலில் சாவடைந்த 61 மாணவிகளின் 18 ஆவது ஆண்டு நினைவேந்தலும் ,

மேலும்

செஞ்சோலை படுகொலையின் நினைவு நாள் இன்றாகும்.

முல்லைத்தீவு மாவட்ட வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள ‘செஞ்சோலை’ சிறுமிகள் இல்ல வளாகத்தில் 14.08.2006 அன்று சிங்கள அரசுகளின் வான்படையின் குண்டு வீச்ச்சுத்தாக்குதலில் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவச் செல்வங்களின் 18 ம் ஆண்டு நினைவு வணக்க நாள்.

மேலும்

ஈழத்தில் தமிழ் அருட்சுனையர் பட்டயக்கல்வி

சைவநெறிக்கூடம் சுவிற்சர்லாந்தை நடுவமாகக்கொண்டு கருவறையில் தமிழ் வழிபாட்டினை ஆற்றிவரும் தமிழ் மன்றம் ஆகும். 1994ம் ஆண்டு முதல் இம்மன்றம் செயற்பட்டு வருகின்றது.

மேலும்

லெப்.சீலன் மற்றும் வீரவேங்கை.ஆனந் ஆகியோரின் வீரவணக்க நாள்!

லெப்.சீலன்(லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி-திருமலை)வீரப்பிறப்பு 11-12-1960 வீரச்சாவு 15-07-1983ஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது.

மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி –  16.09.2024

காலத்தின் தேவை கருதியும், “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் இலட்சியப் பணியை அனைவரும் ஒன்றிணைந்து வலுப்படுத்திச் செயற்படுத்த  மீண்டுமொருமுறை அணிதிரண்டு தமிழினஅழிப்பிற்குநீதி கேட்க அனைத்து உறவுகளையும் அழைக்கின்றோம்.

மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2024 -சுவிஸ்

தமிழீழ விளையாட்டுத்துறை சுவிஸ் கிளையின் ஏற்பாட்டில் தமிழீழ தேசிய மாவீரர் நினைவு சுமந்த இளையோர் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி மற்றும் மென்பந்து துடுப்பாட்ட போட்டிகள் கடந்த 07.07.2024 அன்று சூரிச் மற்றும் பேர்ண் மாநிலங்களில் சிறப்பாக நடைபெற்றது.

மேலும்