தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் கிட்ணன் செல்வராஜ் அவர்களுக்கு,

நாம் தோழர் சண்முகதாசன் காலத்து முற்போக்காளர்கள். தேசிய இன ஒடுக்குமுறை, நாட்டின் பிரதான முரண்பாடாக மேலோங்கியதால் ஈழப்புரட்சி அமைப்பில் இணைந்தோம்.எமது அரசியல் சிந்தாந்தமாக மாக்சியத்தை வரித்துக் கொண்டோம்.நாம் தமிழ்த் தேசிய பேரினவாதத்தைப் பேசவில்லை. மலையக மக்கள் இந்திய விஸ்தரிப்புவாதத்தின் நீட்சி என்று பேரினவாத வகுப்பு எடுக்கவில்லை.

மேலும்