0
0
Read Time:30 Second
அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருகோவிலின் 2025ஆம் ஆண்டுக்கான நாற்காட்டி வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து நாடக் ளும் காலை 09.00 மணிமுதல் இரவு 20.00 மணிவரை திருக்கோவில் திறந்திருக்கும். மாலை 18.00 மணிமுதல் 20.00 மணிவரை பூசைவழிபாடுகள் இடம்பெறும் என அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.