தமிழீழ விளையாட்டுத்துறை சுவிஸ் கிளையின் ஏற்பாட்டில் தமிழீழ தேசிய மாவீரர் நினைவு சுமந்த இளையோர் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி மற்றும் மென்பந்து துடுப்பாட்ட போட்டிகள் கடந்த 07.07.2024 அன்று சூரிச் மற்றும் பேர்ண் மாநிலங்களில் சிறப்பாக நடைபெற்றது.
மேலும்Day: July 10, 2024
கடற்கரும்புலிகள் மேஜர் காந்தரூபன்,கப்டன் வினோத்,கப்டன் கொலின்ஸ் வீரவணக்க நாள்!
1990ம் ஆண்டு இரண்டாங்கட்ட ஈழப்போர் ஆரம்பித்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகளால் இராணுவத்திற்கெதிரான தாக்குதல்கள் வலுப்பெறத்தொடங்கியிருந்தன.ஒவ்வொரு படையணியினரும் தத்தமக்கு வழங்கப்பட்ட இடங்களை இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதற்க்குக் கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருந்தனர்.
மேலும்