லெப்.சீலன்(லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி-திருமலை)வீரப்பிறப்பு 11-12-1960 வீரச்சாவு 15-07-1983ஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது.
மேலும்Month: July 2024
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 16.09.2024
காலத்தின் தேவை கருதியும், “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் இலட்சியப் பணியை அனைவரும் ஒன்றிணைந்து வலுப்படுத்திச் செயற்படுத்த மீண்டுமொருமுறை அணிதிரண்டு தமிழினஅழிப்பிற்குநீதி கேட்க அனைத்து உறவுகளையும் அழைக்கின்றோம்.
மேலும்பிரான்சில் மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள் 2024
பிரான்சில் கறுப்பு யூலை 1983 தமிழினப் படுகொலை 41 ஆம் ஆண்டு கவனயீர்ப்பு!
தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2024 -சுவிஸ்
தமிழீழ விளையாட்டுத்துறை சுவிஸ் கிளையின் ஏற்பாட்டில் தமிழீழ தேசிய மாவீரர் நினைவு சுமந்த இளையோர் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி மற்றும் மென்பந்து துடுப்பாட்ட போட்டிகள் கடந்த 07.07.2024 அன்று சூரிச் மற்றும் பேர்ண் மாநிலங்களில் சிறப்பாக நடைபெற்றது.
மேலும்கடற்கரும்புலிகள் மேஜர் காந்தரூபன்,கப்டன் வினோத்,கப்டன் கொலின்ஸ் வீரவணக்க நாள்!
1990ம் ஆண்டு இரண்டாங்கட்ட ஈழப்போர் ஆரம்பித்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகளால் இராணுவத்திற்கெதிரான தாக்குதல்கள் வலுப்பெறத்தொடங்கியிருந்தன.ஒவ்வொரு படையணியினரும் தத்தமக்கு வழங்கப்பட்ட இடங்களை இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதற்க்குக் கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருந்தனர்.
மேலும்பிரான்சில் இடம்பெற்று முடிந்த தமிழ்ச்சோலை மெய்வல்லுநர் போட்டிகள் – 2024
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழர் விளையாட்டுத்துறையின் ஆதரவில் பிரான்சு தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகம், தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியன இணைந்து நடாத்திய தமிழ்ச்சோலைப் பள்ளிகளுக்கிடையேயான இல்லமெய்வல்லுநர் போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
மேலும்உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட கரும்புலிகள் நாள் 2024 – சுவிஸ்
தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது எத்தடை வரினும் அதையெல்லாம் உடைத்தெறிந்து காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்களாம்.
மேலும்பிரான்சில் இடம்பெற்ற தமிழீழ தேச தடைநீக்கிகள் நாள் நினைவேந்தல் நிகழ்வ.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் தமிழீழ விடுதலைக்காக முதல் தற்கொடைத் தாக்குதல் மேற்கொண்ட கப்டன் மில்லர் வீரகாவியமான (யூலை 05) தமிழீழ தேசத்தின் தடை நீக்கிகள் நாள் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
மேலும்பிராங்கோ தமிழ்ச்சங்கம் நுவாசி லு செக்கின் 5 ஆவது ஆண்டு நிறைவு விழா!
பிராங்கோ தமிழ்ச்சங்கம் நுவாசி லு செக்கின் 5 ஆவது ஆண்டு நிறைவு விழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு பிரான்சு பாரிசு நகரின் புறநகர் பகுதி 93 ஆவது மாவட்டத்தில் அமைந்துள்ள நுவாசி லு செக் என்னும் நகரத்தில் பிராங்கோ தமிழ்சங்கம் அங்குவாழும் தமிழ் உணவாளர்களால் உருவாக்கம் செய்யப்பட்டிருந்தது.
மேலும்