வங்கக்கடலில் வீரகாவியமாகிய கேணல் கிட்டுவினதும் ஏனைய ஒன்பது மாவீரர்களினதும் நினைவு சுமந்து 27 வது தடவையாக தமிழீழ விளையாட்டுத்துறை சுவிஸ் கிளையினால் நடத்தப்பட்ட இளையோர் மற்றும் பெண்களுக்கான உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த 14.01.2024 ஞாயிறு அன்று Bern Langnau நகரில் சிறப்பாக நடைபெற்றது.
மேலும்