Month: November 2023
நவம்பர் 7
நவம்பர் 6
நவம்பர் 5
செங்காளன் மயானத்தில் தமிழர்களுக்கு அனுமதி மீளவும் வழங்கப்பட்டது
பசுமைக்கட்சியின் மாநில பாராளுமன்ற உறுப்பினர் துரைராஜா ஜெயக்குமாரின்தலையீட்டால் அனுமதி பெறப்பட்டது.2019இல் இருந்து இந்த அனுமதி மறுக்கப்பட்டதால்இறுதிக்கிரியை நேரங்களில் பொதுமக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வந்தனர்.
மேலும்நவம்பர் 4
நவம்பர் 3
தமிழ்நாட்டில் ஆளுநர் பதவியை ஒழிக்கவேண்டும் பழ. நெடுமாறன் வேண்டுகோள
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள்(கனடாவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)தற்போது பழ நெடுமாறன் அவர்கள் சற்று உடல் நலம் குன்றி ஓய்வெடுத்து வந்தாலும்
மேலும்உயிர் உள்ளவரை நினைவில் உள்ள தமிழ்ச்செல்வன் அண்ணா
அன்று அதிகாலை ஏறக்குறைய ஏழு மணி இருக்கும் எமது தங்ககத்துக்கு கிடைத்த வான்வெளி தாக்குதலுக்கான சமிக்ஞையை அடுத்து நாங்கள் எங்களை தற்காத்து கொள்வதற்காக பதுங்குகுழிகளில் மறைந்து கொள்கிறோம்.
மேலும்