தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாகத் தமிழர் நினைவேந்தல் அகவம் – சுவிஸ் நடாத்திய கவிதைப்போட்டி கடந்த 05.11.2023 ஞாயிறன்று சூரிச் நகரில் மிக எழுச்சியாக நடைபெற்றது. சுவிஸ் நாடுதழுவிய வகையில் நடைபெற்ற இப்போட்டியில் கீழ்ப்பிரிவு, மத்திய பிரிவு, மேற்பிரிவு, அதிமேற்பிரிவு ஆகிய நான்கு பிரிவுகளிலும் போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.
மேலும்Day: November 14, 2023
நடுகல் வழிபாடு சுவிஸ் 21.11.2023
தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து, மாவீரர் வாரத்தின் தொடக்க நாளன்று மாவீரர் நினைவுக்கல் அமைந்துள்ள லவுசான் மாநிலத்தின் இவர்டோன் நகரில் வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றோம்.
மேலும்