ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது. “கூ…….கூ…..குக்….கூ……” அதன் குரலில் தொனித்த விரக்தியின் சாயலைக் கேட்ட நான், திலீபனை ஏக்கத்துடன் பார்க்கின்றேன். அந்தக் குயில் எதை இழந்து இப்படிக் கூவுகிறதோ தெரியவில்லை.
மேலும்Month: September 2023
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் எட்டாம் நாள்
இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவின் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன.
மேலும்தியாகதீபம்
தமிழீழப் பெண்கள் எழுச்சிநாளும், தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வும்- சுவிஸ்
தமிழீழ விடுதலைக்காய் தங்களை ஆகுதியாக்கிய எம்மாவீரச்செல்வங்களுக்கு விளக்கேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்த வருமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
மேலும்தியாகதீபம்
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஏழாம் நாள்
தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த சதுரங்கச் சுற்றுப்போட்டி 01.10.2023 – சுவிஸ்
தமிழீழ விளையாட்டுத்துறை சுவிஸ்கிளை நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த சதுரங்கச் சுற்றுப்போட்டிக்கு சுற்றுப்போட்டிக்கு அனைவரையும் அழைக்கின்றோம்.
மேலும்தமிழீழத் தேசிய மாவீரர்நாள் – பிரான்சு
இந்த ஆண்டு (2023) நவம்பர் 27 திங்கட்கிழமை12.00மணிக்கு Le Grand Dome, 3 Rue du grand Dome , 91140 VILEBON-TVETTE ( MASSY- PALAISEAU°) என்னும் இடத்தில் நடைபெறவுள்ளது.
மேலும்தியாகதீபம்
தமிழீழத் தேசிய மாவீரர் பேச்சுப்போட்டி 2023 – சுவிஸ்
தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாகச் சுவிஸ் நாடுதழுவிய வகையில் தமிழர் நினைவேந்தல் அகவம் நடாத்துகின்ற பேச்சுப்போட்டிக்கான ஆக்கங்களும் விண்ணப்பப்படிவமும் விதிமுறையும் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும்