ஆழ்கடலில் களமமைத்து சிங்கள கடற்படைக்கலத்தை மூழ்கடித்து கடலில் காவியமான கடற்கரும்புலிகள்.

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றிலே கடற்புலிகளின் கடல்விநியோகமானது மிகவும் முக்கியம் வாய்ந்ததொன்றாகும். சர்வதேசக்கடற்பரப்பிலே  வரும் எமது கப்பல்களில் இருந்து பொருட்களை கரையே கொண்டுவரும் மிக முக்கியமானதும், ஆபத்து நிறைந்ததுமான, இவ் விநியோகத்தினை கடற்புலிகள் மிகவும் வீரத்துடனும், விவேகத்துடனும் செய்வார்கள்.

மேலும்

பிரான்சு பாரிசில் இடம்பெற்ற ரணிலின் வருகைக்கு எதிரான எதிர்ப்பு ஒன்றுகூடல்!

சிறிலங்கா அதிபர் ரணில் விக்கிரம சிங்காவின் பிரான்சு வருகைக்கு எதிரான எதிர்ப்பு ஒன்றுகூடல் இன்று 22.06.2023 வியாழக்கிழமை 14.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 17.00 மணிவரை Place de la Republique பகுதியில் இடம்பெற்றது.

மேலும்

சௌத்தென்ட் மாநகரில் ‘தூவானம்’

தாயக நிறுவனமான நித்திலம் கலையகத்தின் உருவாக்கத்தில் தமிழி யின் ஆதரவுடன் சௌத்தென்ட் நகரில் சிறப்புக் காட்சியாக ‘தூவானம்’.திரையிடப்படுகிறது.

மேலும்

கடற் காவியங்கள்

தமிழீழவிடுதலைப்போராட்ட வரலாற்றிலே எமக்குத் தேவையான பொருட்களை நாமே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும் என்பது எமது தேசியத் தலைவரின் சிந்தனையின் வெளிப்பாடாகும். இவ் அடிப்படையில் தான் கடற்புலிகளும், படகுக்கட்டுமானப்பிரிவினை அமைத்திருந்தார்கள். அக்கட்டுமானப்பிரிவானது குறுகிய காலத்தில் அதீத  வளர்ச்சியினை அடைந்திருந்தது.

மேலும்

என் ஆசை தவறு என்றால் யாரும் ஆதரவு தர வேண்டாம்’ – சாந்தனின் உருக்கமான மடல்

என்னைப் போன்ற வெளிநாட்டவர்களுக்கு இந்தியாவில் ரத்த உறவுகள் எப்படி இருக்கும்?’ என சாந்தன் உருக்கம் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த 7 பேரும் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். முதலில் பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து சிறையிலிருந்த நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும்

லெப்.கேணல் அன்பு (அம்மா) 25ம் ஆண்டு வீரவணக்க நாள்

முல்லை மாவட்டம் சுதந்திரபுரம் – வள்ளிபுனம் கிராமங்களில் 10.06.1998 அன்று சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட வான் குண்டு வீச்சு மற்றும் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் வழங்கற் பகுதிப் பொறுப்பாளர் லெப். கேணல் அம்மா / அன்பு உட்பட ஏனைய போராளிகளின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மேலும்

பிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான், லெப்.கேணல் ராதா ஆகியோர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான துடுப்பெடுத்தாட்ட சுற்றுப்போட்டி!

பிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான், லெப்.கேணல் ராதா ஆகியோர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான துடுப்பெடுத்தாட்ட சுற்றுப்போட்டி!

மேலும்

கடலில் கலந்த…லெப்.கேணல் டேவிட் .

லெப்.கேணல் டேவிட் . வீரப்பிறப்பு :29.01.1966   -வீரச்சாவு :09.06.1991-தமிழீழத்தின் திசைகளில் மோதும் காற்றில் கலந்துவிட்ட தென்றல். விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களையும் தன் காலத்திலேயே நேரடியாகக் கண்ட மிகச் சில போராளிகளில் ஒருவன்.

மேலும்