பிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரமறவர்களின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல்!
மேலும்Month: January 2023
தைப்பொங்கல் தமிழர்களின் புத்தாண்டாய் இருப்பதும் சிறப்பானதே!
பொங்குக தமிழ் புத்தாண்டில்…! இயற்கை என்னும் வியப்பின் விரிப்பில் உயிர்களின் உருவாக்கமும் வளர்ச்சியுமே வரலாறாய் நீள்கிறது. வரலாற்றின் திருப்பமாய் நிகழ்ந்ததே மொழியின் தோற்றமும் அதன் நீட்சியும். உலகின் முதன் மொழியாய் அறிஞர்கள் அறிவித்த தமிழ் மொழியினை நாவில் தவழவிடும் நாம் வரலாற்றில் பெருமைக்குரியவர்களே.
மேலும்நெருப்போடு விளையாடாதீர்கள்! காசி ஆனந்தன் எச்சரிக்கை !
தமிழீழத்தில் இயங்கும் முதன்மை வாய்ந்த சமய நிறுவனங்களும் தமிழ்மாணவர் அமைப்புகளும், போரினால் பாதிக்கப்பட்டோர் இயக் கங்களும் ஈழத் தமிழர் சிக்கலுக்கான தீர்வு குறித்து அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கையை அமெரிக்காவில் இயங்கும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர் அமைப்புகள் ஆதரித்திருக்கின்றன. இக்கோரிக்கையை ஈழத்தமிழர் நட்புறவு மையமும் ஆதரிக்கிறது என்பதை இவ்வறிக்கை மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும்சுவிற்சர்லாந்தில் திருக்கோவில்களின் ஒன்றியம்
«இந்து சைவத் திருக்கோவில்களின் ஒன்றியம் – சுவிற்சர்லாந்து» எனும் பெயரில் சுவிற்சர்லாந்து பொதுச்சட்டம் சரத்து 60 இற்கு அமைவாக 28.05.2017 திருக்கோவில் ஒன்றியம் நிறுவப்பட்டது. இவ் ஒன்றியம் சுவிற்சர்லாந்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள இந்து-சைவப் பொது- மற்றும் சமூக அமைப்புக்களை ஒன்றிணைக்கும் பெரும் பணியினை ஆற்றி வருகின்றது.
மேலும்கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவுகள் சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி 2023- சுவிஸ்
வங்கக்கடலில் வீரகாவியம் படைத்த கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவுகள் சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி 2023- சுவிஸ்
மேலும்பிறந்திருக்கும் இவ்வாங்கிலப் புத்தாண்டு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்திற்கு வெள்ளிவிழா ஆண்டு!
ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்! காலப்பெருவோட்டத்தில் இன்னுமோர் கிரெகொரி ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துள்ளது. ஆண்டுகள் உருண்டோடினும் எமக்கான பொறுப்பும் கடமையும் என்றும் மாறாதவையே. விடுதலையை வேண்டிநிற்கும் எம்மினத்திற்கு தமிழ்மொழியே சிறந்த பேராயுதமாகும். எம்மிளந்தலைமுறைக்கு இனத்தின் வரலாற்றையும் வேட்கையையும் தாய் மொழியிலேயே எடுத்தியம்புவது பொருத்தமானதும் கூட. எனவே, நீண்டு நிலைத்து நிற்க வேண்டிய தமிழ்மொழிக்காக எமது சேவையும் உழைப்பும் இனிவரும் ஆண்டுகளிலும் தொடரப்படவேண்டியது காலத்தின் பெருவிருப்பாகும்.
மேலும்