சுவிற்சர்லாந்து பேர்ன் நகரில் பல்சமய இல்லம் அமைந்துள்ளது. எண் சமயங்கள் ஒன்றாக ஒரு திடலில் இருப்பது இதன் சிறப்பாகும்.
மேலும்Year: 2022
பிரான்சில் இளங்கலைத் தமிழியல் பட்ட புகுமுக மாணவர்க்கு உற்சாக வரவேற்பு!
தமிழ்ச்சோலை இளங்கலைத் தமிழியல் (BA) பட்டப்படிப்பிற்கான புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் புகுமுக மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு 19.06.2022 ஞாயிற்றுக்கிழமை பி.ப 15:00 மணிக்கு தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தில் இடம்பெற்றது.
மேலும்பிரான்சு சோதியா கலைக் கல்லூரியில் 2021 /2022 கல்வி ஆண்டின் நிறைவு நிகழ்வு!
பிரான்சில் பாரிசு லாச்சப்பல் பகுதியில் அமைந்துள்ள சோதியா கலைக் கல்லூரியின் 2021 /2022 கல்வி ஆண்டின் நிறைவு நிகழ்வு இன்று (19.06.2022) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 13.00 மணிக்கு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
மேலும்ஐக்கிய நாடுகள் அவை முன்றலில் கவனயீர்பு 20/06/2022
கடந்த 49 வது மனித உரிமைகள் கூட்டத் தொடரில், ஆணையாளரினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சர்வதேச சட்ட மீறல்களை சிறீ லங்கா அரசு மேற்கொண்டதாகவும் எந்த நிலமையிலும் அவர்கள் நீதிக்கான பொறுப்புக்கூறலில் இருந்து தப்பித்துக்கொள்ள இயலாது
மேலும்பிரான்சில் இளங்கலைத் தமிழியல் பட்ட புகுமுக மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு!
தமிழ்ச்சோலை இளங்கலைத் தமிழியல் (BA) பட்டப்படிப்பிற்கான புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதோடு, புகுமுக மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு எதிர்வரும்19.06.2022 ஞாயிற்றுக்கிழமை பி.ப 15:00 மணிக்கு தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தில் இடம்பெறவுள்ளது.
மேலும்பிரான்சில் தமிழ்த்தேசிய நீரோட்டத்தில் இணைய இளையோர்கள் ஆர்வம்!
பிரான்சில் தமிழ்ச்சோலைகளின் தேர்வர்களாகவும் தனித்தேர்வர்களாகவும் *வளர்தமிழ் 12 நிறைவுசெய்த இளந்தலைமுறையினரை * தமிழ்த்தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்கான வழிகாட்டு விளக்க ஒன்றுகூடல் கடந்த 04.06.2022 சனிக்கிழமை அன்று பிரான்சில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு மண்டபத்தில் தேர்வின் நிறைவின் போது இடம்பெற்றது.
மேலும்தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையின் 2022 தமிழ்மொழித் தேர்வு
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் உலகளாவிய மட்டத்தில் நடாத்தப்பட்ட தமிழ்மொழித் தேர்வு 2022 யேர்மன், பிரான்சு, இங்கிலாந்து, இத்தாலி, நெதர்லாந்து, நியுசிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் 04.06.2022 சனிக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
மேலும்சைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு சிவன் கோவில் -சுவிஸ் அற்றார் அழிபசி தீர்த்தல் தாயக உணவுக் கண்காட்சியும் ,கலை நிகழ்வும்
சைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு சிவன் கோவில் -சுவிஸ் வருடாவருடம் நடாத்தும் அற்றார் அழிபசி தீர்த்தல் தாயக உணவுக் கண்காட்சியும் ,கலை நிகழ்வும் எதிர்வரும் 19.6.2022 ஞாயிற்றுக்கிழமை
மேலும்மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை நினைவேந்தல்
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் 12.06.1991அன்று சிறிலங்கா இராணுவத்தினரால் 220 தமிழ்ப் பொதுமக்கள் இராணுவத்தினரால் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்டனர்.
மேலும்கடற் காவியங்கள்
தமிழீழவிடுதலைப்போராட்ட வரலாற்றிலே எமக்குத் தேவையான பொருட்களை நாமே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும் என்பது எமது தேசியத் தலைவரின் சிந்தனையின் வெளிப்பாடாகும். இவ் அடிப்படையில் தான் கடற்புலிகளும், படகுக்கட்டுமானப்பிரிவினை அமைத்திருந்தார்கள். அக்கட்டுமானப்பிரிவானது குறுகிய காலத்தில் அதீத வளர்ச்சியினை அடைந்திருந்தது.
மேலும்