இலங்கைத்தீவில் இரு இனங்களுக்கு இடையே என்ன நடக்கிறது என்று இந்த உலகம் புரிந்திராதஇ அறிந்திராத காலத்தே பௌத்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால்இ தமிழ் இனத்திற்கு எதிராக நடத்தி முடிக்கப்பட்ட கொடூரமான காட்டுமிராண்டித்தனமான இனவழிப்பின் ஒரு அங்கமே கறுப்பு யூலை.
மேலும்Year: 2022
பிரான்சில் இடம்பெற்ற கறுப்பு யூலை தமிழின அழிப்பின் 39 ஆம் ஆண்டு கவனயீர்ப்பு நிகழ்வு!
1983 ஆம் ஆண்டு யூலை 23 ஆம் நாள் சிறிலங்கா இனவாதக் காடையர்கும்பலால் திட்டமிட்டு அழிக்கப்பட்ட எம் மக்களின் நினைவாக பிரான்சு பஸ்ரில் பகுதியில் (23.07.2022) சனிக்கிழமை பி.ப. 15.00 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
மேலும்கறுப்பு ஜூலை 23.07.2022 – சுவிஸ்
சிறிலங்கா இனவாத அரசின் தமிழின அழிப்பின் ஓர் அங்கமான கறுப்பு ஜூலை அன்று நடாத்தப்பட்ட படுகொலைகளையும், அட்டூழியங்களையும் நினைவிற் கொண்டும், தொடர்ச்சியாக தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தொடர் இனவழிப்பிற்கும் நீதி கேட்டு நடாத்தப்படும் இக் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அனைவரையும் அழைக்கின்றோம்.
மேலும்கறுப்பு ஜூலை 39 ஆம் ஆண்டு கவனயீர்ப்புப் போராட்டம் – பிரான்சு
சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2022!
தாயக விடுதலையை நெஞ்சினில் சுமந்து இறுதிவரை களமாடி தமது இன்னுயிர்களை உவந்தளித்த எமது மண்ணின் அழியாச்சுடர்களான மாவீரர்கள் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகளானது 10.07.2022 ஞாயிறு அன்று பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள வங்க்டோர்வ் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மேலும்மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2022 – பிரான்சு
பிரான்சில் சிறப்பாக ஆரம்பமான மாவீரர் நினைவுசுமந்த மெய்வல்லுநர் போட்டி- 2022
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் விளையாட்டுத்துறை பிரான்சு 27 ஆவது வருடமாக நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2022 இன் தெரிவுப்போட்டிகள் பிரான்சு Creteil விளையாட்டுத் திடலில் நேற்று (10.07.2022) ஞாயிற்றுக்கிழமை காலை மிகவும் விறுவிறுப்போடு ஆரம்பமாகி இடம்பெற்றது.
மேலும்தமிழீழ தேசிய மாவீரர் நினைவு சுமந்த சுவட்டு மைதான மெய்வல்லுனர் போட்டி
தமிழீழ தேசிய மாவீரர் நினைவு சுமந்த சுவட்டு மைதான மெய்வல்லுனர் போட்டிகளுக்கான விண்ணப்ப முடிவு திகதி பலரின் வேண்டுகோளுக்கு இணங்க போட்டி நடைபெறும் நாளான 10.07.22 காலை பத்து மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும்சுவிசில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட கரும்புலிகள் நாள் 2022!
தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது எத்தடை வரினும் அதையெல்லாம் உடைத்தெறிந்து காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்களாம் தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வான கரும்புலிகள் நாள் 05.07.2022 செவ்வாய் அன்று பேர்ண் மாநிலத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.
மேலும்பிரான்சில் எழுச்சியோடு இடம்பெற்ற தமிழீழ தேசத்தின் தடைநீக்கிகள் நாள் நினைவேந்தல்!
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் sவிடுதலைக்காக முதல் தற்கொடைத் தாக்குதல் மேற்கொண்ட கப்டன் மில்லர் வீரகாவியமான (யூலை 05) தமிழீழ தேசத்தின் தடை நீக்கிகள் நாள்
மேலும்