நாளை ஆரம்பமாகும் மாவீரர் நினைவு சுமந்த திறனறிதல் போட்டிகள்!

பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினால் மூன்றாவது ஆண்டாக நாளையும் மறுதினமும் (சனி,ஞாயிறு)நவம்பர் 12 ஆம் 13 ஆம் நாட்களில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும்

 ெஐயசிக்குறு எதிர்ச்சமரும் விடுதலைப் புலிகளின் கடற்புலிகளால் கைப்பற்றப்பட்ட பவல் கவசவாகனமும்.

சனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில் வன்னி பெருநிலப்பரப்பை கைப்பற்றி அதனூடாக யாழ்குடாநாட்டிலிலுள்ள சிங்களப்படைகளுக்கு தரைவழியாக வழங்கள்களை மேற்கொள்ள பல்வேறு நாடுகளின் துணையுடன் பல்வேறு கனவுகளுடன்  13.05.1997 அன்று  ெஐயசிக்குறு எனும்பேரில் ஒரு பாரிய  இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது சிங்களம்.

மேலும்

பிரான்சில் இடம்பெற்ற கேணல் பரிதி அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

பிரான்சு பாரிசில் 08.11.2012 அன்று படுகொலை செய்யப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சின் பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்களின் 10ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு நேற்று (08.11.2022) செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு அவர் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் மலர்வணக்கமும், சுடர்வணக்கமும் இடம்பெற்றது.

மேலும்

வரலாற்றறிவூடு விடுதலையை விரைவாக்குவோம்” எனும் மாவீரர் நினைவு சுமந்த திறனறிதல் போட்டிகள்

பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினால் மூன்றாவது ஆண்டாக இம்மாதம்12 ஆம் 13 ஆம் நாட்களில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும்