தியாகதீபத்தின் 35வருட நினைவேந்தலை முன்னிட்டு நல்லூரில் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினால் நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியின் முதலாம் நாளான இன்று பல மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மேலும்Day: September 25, 2022
இசைக்குயில், நெருப்பின்குரல் தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி – 2022
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் நடாத்தும் இசைக்குயில், நெருப்பின்குரல் தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி – 2022
மேலும்தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் பதினோராம் நாள்
இன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுத முடியாதவாறு என் கை நடுங்குகிறது. அவரது உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன. கை, கால்கள் சில சமயம் தானாகவே அசைக்கின்ற. அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதை இதன் மூலம்தான் அறிய முடிகிறது. ‘கோமா’ வுக்கு முந்திய நிலையில் (Semi Coma) ஒரு நோயாளி எவ்வளவு கஷ்டப்படுவாரோ அதைப்போல், அவர் உடல் தன்னை அறியாமலே அங்குமிங்கும் புரளத் தொடங்கியது.
மேலும்