தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும் புனித நாள்.!எத்தகைய இடர்கள் , சூழ்ச்சிகள், சவால்களை எதிர்கொண்டாலும் எமது தாயகத்தின் சுதந்திரத்தை வென்றெடுக்க உழைப்போமென புனித நாளில் உறுதியெடுப்பதோடு எம் மாவீரச் செல்வங்களுக்கு வணக்கம் செலுத்த அனைத்து உறவுகளையும் அழைக்கின்றோம்.
மேலும்Day: September 11, 2022
தேவாலயங்களின் உலக அவைப் பேரவை ஒன்றுகூடலில் சைவநெறிக்கூடம்
தேவாலயங்களின் உலக அவை (கவுன்சில்) “World Council of Churches” என்பது 1948 இல் நிறுவப்பட்ட உலகளாவிய கிறிஸ்தவ சபைகளுக்கு இடையேயான குழு அவையாகும்.
மேலும்