பிரான்சில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாளன்று (30.08.2022) செவ்வாய்க்கிழமை சிறிலங்கா அரசினால் வலிந்து காணமலாக்கப்பட்ட எமது உறவுகளைத் தேடி சர்வதேசத்திடம் நீதிகோரியும் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் 2000 நாட்களாகத் தொடர்வதற்கு ஆதரவு தெரிவித்தும் பிரான்சின் அனைத்துத் தமிழ் அமைப்புக்களும் ஒன்றிணைந்த கவனயீர்ப்புப் பேரணி இடம்பெற்றது.
மேலும்Day: August 31, 2022
ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் 9ம் ஆண்டு நினைவெழுச்சி நாள்-சுவிஸ்
உயிரை எரித்தே உலகின் மௌனம் கலைக்கத் துணிந்த உணர்வின் உயிர்ப்பான ஈகைப்பேரொளி செந்தில்குமரன் நினைவெழுச்சி நாளில் வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றோம்.
மேலும்